பக்கம்:திருப்புகழ் மெய்ப்பொருள் தெளிவுரை-1.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

த. கோவேந்தன், டி. லிட்

37



பெயர் முருகப்பிரானுக்கு ஆயிற்று. குறிஞ்சி நிலத்து மலைக் குகைகளில் வசிப்பவன் எனினும் ஆம் செருக்கு - பெருமை. அம்பலம் - ஞானசபை, அசைவுற ஐந்தொழில் நடைபெற. இதனை,

தோற்றதொரு கைத்தடியர் நதியர் தருகரத்திர ரெவைாே செங்கை ஏற்றுகவைக் கொழுந்துவிர் நறுபவமுன்

ந2தணி எடுத்த தான்ப் மாற்று அருன்வங்க இருமுனவர் பணத்துதி மகிழ்ந்து போற்ற சர்ரா அங்கத்தன் நடதவிதர்

பெருமானைச் ச/ந்த வாழ்வார்” என்னும் உறந்தை புராணத்தான்ும் அறியலாம்.

வழிவழி அடியவர் என்றது மணிவாசகப் பெருமானை, சிவபெருமான் மணிவாசகர்க்குக் குருந்த மரத்தின் நிழலிலிருந்து உபதேசித்து அருளினர் என்பது புராணம். இதனை,

'பெருந்துறையிர் சிவபெருமான் அருருதுர் டெருங்கருணை 2று நோக்கி" என்ற சிவஞான முனிவர் வாக்கர்னும்,

%7 பெருந்துறை ர்ே எனிவர் திருந்திரங்கி எண்ண இன்னருணன் ஒளிவந்தென் துன்னத்தின் உன்னே ஒனதிகழ் அணிவந்த ஆதண"

என்ற மாணிக்கவாசகத்தாலும் அறியலாம்.