பக்கம்:திருப்புகழ் மெய்ப்பொருள் தெளிவுரை-1.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

த. கோவேந்தன், டி லிட் & 47

அடைமொழியாக்குக: 'கறுக்கும் என்பதற்குக் கருப்பு நிறங் கொள்ளும் எனப் பொருள் கோடலும் ஒன்று. ஆறு புகுச் சிவ4%ர் வெகுண /ெமுன" நீரத்துரு வுணத்தற்கு முரி மென்ப" என்பன தொல்நூல் ஆதலின் இவ்வாறெல்லாம் பொருள் கொள்ள அமையும். -

கழுத்தினின்றும் உண்டாகும், கொடும் கலி - ஆடவர் மனத்தை வலிந்திழுக்குங் கொடுமை உடையதாகிய ஓசை, அவர் கண்டத்திலிருந்து வரும் ஒலி ஆடவர் மனத்தைப் பிணிக்குத் தன்மையது என்பது தோன்ற, களக்கொ டுங்கலி கொடு விசிறி" என்றார். -

எமது வீடு, நாங்கள் பதியிலாராகையால் நீங்கள் பயமின்றி வரலாம் என்னும் பொருள்பட எம்மனை என்றார். இதனாலன்றோ,

மைவு/ மனையகப்" - . . என்றார் ஒளவையாரும் முன்னர், வலைகொடு விசிறி என்றதற் கேற்ப மனமுற வளைத்து என்ற நயம் கருதற்பாலது. மனமுற' இது மயக்கம் ஆடவர் மனதுற என்றும், தமது மனது பொருந்த என்றும் பொருள் தந்து நின்றது. நழுப்பு நஞ்சன சிறுமிகள்: நழுப்புதல் - வஞ்சித்தல்,

நிறைத்த தொண்டிரை - நீரை நிறைத்துக் கொண்டுள்ள அலை நிரை எனற்பாலது நிறை என விகாரப்பட்டு வந்தது" இவர்க்கு - - அறை, மாட்ரங் குங்டப் பின்ளைகள் தஹையர் துர் ரசீசருங் காய்வரே" என்றதில் தரை என்ற இடத்து தறை என்றதே பேராதார மாயிற்று.