பக்கம்:திருப்புகழ் மெய்ப்பொருள் தெளிவுரை-1.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

44

திருப்புகழ் மெய்ப்பொருள் தெளிவுரை



திரிகின்றவன் மஞ்சுநி றம்புனை

பவன்மிஞ்சுதி றங்கொள வென்று அடல் செய்துங்க முகுந்தன் மகிழ்ந்தருள் மருகோனே

மருவுக்கட றுந்துமி யுங்குட

முழவங்கள்கு மின்குமின் என்றிட - ாயமொன்றிய செந்திலில் வந்தருள் முருகோனே

மதியுங்க திரும்புய லுந்தின

மருகும்படி அண்டம் இலங்கிட வளர்கின்ற பரங்கிரி வந்தருள் பெருமாளே!

வம் அமைந்த ஆயர்களது. வீடுகளிலே உள்ள ம். எட்டுத் திக்குகளிலும் விளக்கமுறும் 1ண்டுள்ளவனும், வளப்பம் பொருந்திய தமிழை. பின், திரிகின்றவனும், கொண்டலின் நிறத்தைப் உள்ளவனும், மிகுதியாகிய வெற்றி வன்மை போர்க்களத்தில் சத்துருக்களைக் கொன்று. யர்வைக் கொண்டுள்ளவனுமாகிய திருமால், ர்ந்து கொண்டாடும் மருகனே நிலத்தைத் தோய்ந்து கடலைப்போல, பேரிகையும் குடத்தைப்போன்ற தயுடைய மத்தளங்களும் குமின் குமின் என்ற யைச் செய்ய வளப்பம் பொருந்திய திருச்செந்தூர் என்னும்

த தலத்தில் வந்து வசித்து அடியார்க்கு அருளைச் செய்கின்ற முருகக் கடவுளே திங்களும், ஞாயிறும், மேகமும், தினந்தினம் மயங்கும்படி, விண்ணளவும் விளங்கும்படி, ஓங்கி உயர்ந்துள்ள, திருப்பரங்குன்றம் என்னும் அழகிய பதியில் வந்து வாழ்ந்திருந்து ருளைச் செய்கின்ற பெருமானே, அணைத்தற்கு வந்தவனாகி மனக்குறிப்பை உணர்த்தும் மதவேள் மத்தியில் நிற்க, சந்திரனும், சுடுகின்ற நெருப்பைப் போலும் வெப்பத்தைக் கொள்ள, பெண்களது விழிகளின் வயப்பட்டு, பொதிய மலையிலுள்ள

-恕~i.

ريتشي،

’’مشنلأ