பக்கம்:திருப்புகழ் மெய்ப்பொருள் தெளிவுரை-1.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

46

திருப்புகழ் மெய்ப்பொருள் தெளிவுரை



ஆகதைகள் முனத2 னந்தமிழ்/ Aன்சென்று டக்கைக்கங் கொண்டா.ே"

என்ற குமரகுருபரர் வாக்காணும் அறியலாம். நாளைக்கும் தமிழ் வேதமாகிய நாலாயிரப் பிரபந்தம் முன்னர் படித்தேக அதனைப் பின்பற்றிப் பெருமான் செல்ல. அப் பெருமாளைப் பின்பற்றிக் கதறிக்கொண்டு வேதஞ் செய்வதையுங் கண்கூடாகக் காணலாம். மதியும், கதிரும், புயலும் திருப்பரங்குன்றை மகாமேருவோ என மயங்கும்படி எனவும், மதியும், கதிரும், புயலும் வான வீதியில் தாம் செலற்கு வழியின்றித் திருப்பரங்குன்றம் அண்டமுகட்டுக்கு அப்டாலும் ஓங்கி வளர்ந்திருத்தல் கண்டு எவ்வாறு செல்வேம்' என மயங்கும் எனவும் பொருள்.

மாயையில் வல்லவனாகிய திருமால் எளியனாகி ஆயரின் மனைகளில் புகுந்து தயிருண்டு அவர்களை அண்டராகியவன், தமிழ் நாட்டு அன்பு பூண்டு தமிழ்ப் பாவலர் பின்னே சென்றவன். உலகைக் காத்தருளத் துட்டராகிய அரக்கரை அழித்துக் குற்றமற்ற புகழாலோங்கியவன் மருகன் ஆதலினால் தாய்மாமன் குணம் ஆண்டிருப்பவனே ஆவன்.

என் மாயகாரிய மாதர் ஆசையை நீத்து, எளியவனாகிய எனக்கு இரங்கி என் தமிழை ஏற்று இன்புற்று, துட்டவினைகளை அழித்து முத்தி இன்பளித்துக் காத்தருள்வன் என்பது கருத்தாம்.

.ே தனத்தனந் தந்ததான்்

தனத்தனந் தந்ததான் - தனத்தனந் தந்ததான் தனதான்.