பக்கம்:திருப்புகழ் மெய்ப்பொருள் தெளிவுரை-1.pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

50

திருப்புகழ் மெய்ப்பொருள் தெளிவுரை



பரவி வருங்கடன் நீந்தவனத்தன. இறைவனது சேர7த7 என்றார் திருக்குறளுடையாரும்.

சேதுர் விணமது பெண்ணுரு காகித் திரண்டுதுண்டு கூது மு4ை கிரைச்சி, மரகிக் கொடுமையினர் பிறு மறு முதிமுகுச் சாயுர் ருெங்குழிவிட் துேங் கரைகண்டி பேரை வர கச்சி ரகங்னே"

என்ற பட்டினத்தார் வாக்கும்.

'மதங்கர் னாவந்தர் ரைவழியே வன்பரசர் உதித்து கந்தர் 2ெதுதரகர் - திகதின் கழ்ந்தோங்கும் தர விதியின்கை /ேதுரைத் தாத்தேனக்தர் இன்ன தவறு." என்ற திருப்போரூர்ச் சந்நிதிமுறைப் பாட்டும் ஒப்பிடத் தக்கது.

இசைத்திடுஞ் சந்தபேத மொலிந்திடுந் தண்டை சூழும் புகழும் சந்த பேதங்களோடு கூடிய வேதத்தை இசைக்கும் சிலம் பணிந்துள்ள திருவடி எனப் பொருளுரைப்பினும் ஆம்

தேவர்க்கு இடுக்கண் செய்சூரரை அழிக்க அறிவாற்றலாகிய வேலைச் செலுத்திய முருகேசா தேவர் துயர் நீங்கி அயர் நீங்கித் தமக்கு இடுக்கண் செய் அசுரரை வெல்ல உள்ளக் கிலி நீங்க. சங்க ஒலி செய் திருமால் மருகா! விருப்பாற்றலாகிய குறமான் கணவா மாயந் தொடர்பால் துன்பேரும் அவாவால் வந்திடும் இந்தப் பிறவிக் கடலைத் தாண்டி முத்திக்கரை ஏற நின் திருமலர்த் தாளிணைத் தந்தருள் என்றது நுட்பம்,

சங்க ஒலியாற் கிலி போக்கி யாண்ட மாயன் மருமகன் நீயும் வேலாற் கரர் கோலாகலம் அடக்கி அமரரைக் காத்தவன்