பக்கம்:திருப்புகழ் மெய்ப்பொருள் தெளிவுரை-1.pdf/56

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

54

திருப்புகழ் மெய்ப்பொருள் தெளிவுரை



ஆவி பகன் குமரன் விதத்தனென் புது உருவப் பட்ரெகார் உட்டே கான் கைக்கே இரைார் நகுச் கூேறுகின் ஆணை சீர்தின் அருன? உங்கத்திவது முன்.ே/ கெம்பொருள் மரர்கருகர் தேரு குகனே" எனப் பின்னர் வந்த பெரியார் ஒருவர் பாடிய பாட்டானும் அறியலாம்.

தேவர்களெல்லாம் வானரத் தலைவர்களாகத் திருமால் தசரத புத்திரராகி வந்து இராவணனை வென்றார் என்பது இராமாயணக் கதை. இதனை,

வலுணே ரணவரும் வன ரங்கணக் கானதுச் ரைமதுங் கத டத்திலுச் ைேனரே டவதுத் திதியின் தண்ண/ே

சரத மனைவர் உரமும் வழுவுமே7 திரத கணகணப் நீறு செங்க/zர் கசரத மரக்கடன் குழுங் கரவன் தசரதன் மதைைம/ம் உருதுர்தரண?”

என்ற கம்பர் கவிகளாலும் அறியலாம்.

அரிமுகுந்தன் இருபெய ரொட்டு அரி அடியவர் பாவங்களை அழிப்பவன் என்பது பொருள் முகுந்தன் முத்திப் பதந்தருவோன் என்பது பொருள். அயனையும் என்றதில் உள்ள உம்மை உயர்வு சிறப்பு உம்மை. -