பக்கம்:திருப்புகழ் மெய்ப்பொருள் தெளிவுரை-1.pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

த. கோவேந்தன், டி. லிட்

55



படிைத்தற் கடவுளைத் தண்டிக்கும் ஆற்றலோடு அத்தொழில் தடைபடாதபடி படைத்தற் தொழிலையுஞ் செய்த கருணை உடையோனாதலின், பிறவி போதும் பிறவாப் பேறாகிய முத்திப் பேறு எப்போது தந்தருள்வாய்' என்று வினாவினார் என்று அருளையே செய்பவன் ஆதலின், கிருபைச் சித்தம் என்றார்.

என்று பெறுவேனோ என்றதால், நின் கருணை விரைந்து யான் பெறமாட்டோனோ என்பது.

8. தந்தனந் தந்ததன தந்தனந் தந்ததன தந்தனந் தந்ததன - தனதான் மன் றலங் கொந்துமிசை

தெந்தனந் தெந்ததென வண்டினங் கண்டுதொடர் குழல்மாதர் மண்டிடும் தொண்டயமு -

துண்டுகொண்டு அன்புமிக வம்பிடுங் கும்பகன் - தனமார்பில் ஒன்றஅம் பொன் றுவிழி கன்றஅங் கங்குழைய உந்திஎன் கின்றமடு விழுவேனை

உன்சிலம் புங்கணக

தண்டையும் கிண்கிணியும் ஒண்கடம் பும்புனையும் அடிசேராய்;