பக்கம்:திருப்புகழ் மெய்ப்பொருள் தெளிவுரை-1.pdf/77

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

த. கோவேந்தன், டி. லிட்

75



உலாவித் திரிகின்றவரும், அதிகப் பொருளைத் தாம் பெற்றால், பஞ்சணைப் படுக்கையில், நயமாகவும் இளக்கமாகவும், பிணைத்தையுந் தழுவுகின்றவரும், உமிழும் எச்சிலையும். உண்ணும்படியான தன் வசமற்றவருமாகிய விலை மாதரை, ஆத்திரத்தோடு சென்று புணர்கின்றவர்களாகிய, இகழ்ச்சியை உடையவர்களின், நட்பினை விட்டு நீங்குமாறு அருள் செய்வாயாக.

புளகித முலை பூரித்துப் பாரிக்கும் முலை இது இதன் இயற்கை.

Eதி விங் புடைத்திறுகி 47கி2ான?

ம7 கெ%ங் க2/ந்து உட் ட24 டு தாருக்கு தாண்மேன்

வணந்து பூரத்து ’தான்் சிட்டு நின்றுத் தலைவனங் கார்

தரன்பூண் முகைகள்" என்ற சுப்பிரமணியப் புலவர் வாக்காலும் அறிக.

கடுவும் அமிர்தமும் விரவிய விழியினர் என்றது காளையர்க்குத் துன்பஞ் செய்யும் நோக்கும் இன்பஞ் செய்யும் நோக்கும் உடையவர் ஆதலின், இதனை,

2ணவும் அதுகு மருந்தர் மற்றும் முன்னும் பன%ர் புரைமருங் குறிருெத் தோணி படைக்கண்களே” என்ற திருக்கோவையாரானும் உணரலாம். பொருளுடையவர் எத்தகைய இழிந்தோர் ஆயினும் அவரோடு கூடி அவர் பொருளைக் கவர்ந் தொழிப்பர் பொருளில்லார் எவ்வளவு உயர்வுடையோராயினும் அவர்களை விட்டு அகல்வர். இதுவே விலைமாதர் இயற்கை