பக்கம்:திருப்புகழ் மெய்ப்பொருள் தெளிவுரை-1.pdf/83

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

&

த கோவேந்தன், டி லிட் * 87

தேவர்களை வருத்திய சூரனை அழித்து அருளிய நினக்கு என்னை நைவிக்கும் மாதர் மயக்கத்தைப் போக்கல் அசாத்தியம்ானதன்று என்பது குறிப்பு -

பிறரை வருத்தும் நஞ்சு சூடிகொண்ட படத்தையுடைய பாம்பைத் தன் வாயில் வைத்து ஆட்டும் ஆற்றல் நின் ஊர்தியாகிய மயிலுக்கே அமைந்திருக்கும் போழ்து என்னை வாட்டும் அரவகல் அல்குல் மாதர் மாயைப் பாம்பு என்னைக் கெளவாது செய்ய உன்னால் முடியா தெனவும் நினைப்பனோ என்பது குறிப்பித்ததுங் காண்க. இக் கருத்தை,

'வெப்பவிட வேக நாக ரேவுகொடு உா னன்று தங்தய தென்ன ஆட தரணங்கிசை வித்த மருத்தை செங்கரி து கே சினவுதேர் கண்ண ரணச27 பைரவு புது என்னைப் படுத்தி வகையர் காவே" எனற தனிச் செய்யுளாலும் அறியலாம்.

14. தனத்தனந் தான்ன தான்ன தான்ன தனத்தனந் தான்ன தான்ன தான்ன தனத்தனந் தான்ன தான்ன தான்ன - தனதான்

அனிச்சம் கார்முகம் வீசிட மாசறு

துவட்பஞ் சானத டாகம்வி டாமட அனத்தின் துவிகு லாவிய சீறடி மடமானார்

அருக்கன் போல்ஒளி வீசிய மாமர

கதப்பைம் பூண்அணி வார்முலை மேல்முகம் அழுத்தும் பாலியை ஆவியி டேறிய நெறிபாரா