பக்கம்:திருப்புகழ் மெய்ப்பொருள் தெளிவுரை-1.pdf/90

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

88

திருப்புகழ் மெய்ப்பொருள் தெளிவுரை



வேத்தான்ை உயிரண்டு மீண்டான வெங் புண்டு

என்ற கம்பர் வாக்கானும் அறியலாம். -

முடிக்கன்றோர் கணை பத்துத் தலைகளுக்கும் அவை தத்தி விழ ஒப்பற்ற ஒருகணை விட்டோன்' என்ப் பொருளுரைத்தலும் ஆம். இராமர் கணை குறி பிழையாது. செல்லும் ஆற்றலுடையது. இது மராமரம் ஏழுக்கும் ஒரு கணை விட்டதன்ால் அறியலாம். இதனாலன்றோ,

எனவும்,

கன்வெரக்கும் தஞ்சர் தங்காத புரங் ஆண்று கண்/ப் புன்வரக்கு நன்/ேசொன்ன செருணெ /ேர்ரன்ரே'

என்ற கம்பர் வாக்குகளாலும் அறியலாம். இரகு என்னும் சூரிய குலத்துச் சிறந்த அரசன் வழியில் வந்தமையால் இராமருக்கு இராகவன் எனப் பெயராயிற்று. நிலவு முழுமையாகி நாளுநாளுங் குறைந்து வந்து, ஒரு நாள் இல்லாதே இருந்து பின் தோன்றுகின்றான். ஆதலின் முளைக்குஞ் சீத நிலா என்றார். இதுபற்றியே 'பிறை என்ற பேரும் பிறை நிலவுக்கு ஏற்பட்டது. இதற்குப் பிற' என்பது பகுதி, பிற - உதி' தோன்றுமுளை என்பது பொருளாம். அம்தோ - அச்சங் காட்டும் வியப்புரை, கணி - வேங்கைமரம், வள்ளியம்மையார் பொருட்டு வேங்கை மரமாக நின்றது கந்தபுராணக் கதை, வள்ளி நாயகி என்பது சந்தம்பற்றி வளிநாயகி எனத் தொகுத்தல் விகாரம் பெற்றது.