பக்கம்:திருப்புகழ் மெய்ப்பொருள் தெளிவுரை-1.pdf/94

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

92

திருப்புகழ் மெய்ப்பொருள் தெளிவுரை



மாதர் தங்கள் அடிசுவடு மார்பிற் புதைதல் ஊடற் காலத்து நிகழ்வது, ஆறு சமயங்களாவன: சைவம், பாசுபதம், மாவிரதம், காளாமுகம், வாமமுகம், வைரவம் என்னும் அகச் சமயங்களை இனி புறச் சமயம் ஆறுள. அவை: உலோகாயதம், பெளத்தம், ஆருகதம், மீமாஞ்சம், மாயாவாதம், பாஞ்சராத்திதம் என்பனவாம்.

அரங்கர் - திருவரங்கத்தில் இருப்பவர் என்பது பொருள்.

அரங்கம் ஆற்றிடைக் குறை. உலகளவு மால் உலகளாவ வளர்ந்த மால்' எனினும் ஆம். திருமாலின் திரு விக்கிரமாவதாரத்தை உபய குல தீப என்றது தாய் வழியையும்

ந்தை வழியையும், முருகர்க்குத் தாய்வழி நாரணனின் கூட்டம்

வழி சிவபெருமானின் கூட்டம்.

}

ந3

ருஞானசம்பந்தராக முருகக் கடவுளே அவதரித்தார்" என்னுங் கொள்கையுடைய ராதலின், உறைபுகலி யூரிலன்று வருவோனே என்றார். புகலி என்றது சீர்காழியை.

'த

இருபொழுது தூது சென்ற என்பதனை சிவபெருமான் இரவில் பரவையார் மனைக்குத் தூது சென்றதைக் காளமேகமும்

ஆன ைேவயே அது திருமாதுர் கரன7 முதுமுன் காண்பதற்கு - மேனன் இரவுதிர வருணி த்ெதை/7ன் சென்ற பரவை திர வர டி’ என்றார். -

'குமரன் - மன்மதனையும் அழகில்லாதவன் என்று சொல்லும்படி மிகுந்த அழகு உடையவன் எனவும், என்றும் கெளமார பருவத்தை வாலிப கோலத்தை உடையவன் எனவும் பொருள் செய்வார். குசுமாரன் கு-குற்சிதப் படுத்தல். மாரன் - மன்மதன் மன்மதனையும் குற்சிதப் படுத்துவோன், பகை பகு என்னும் பகுதியடியாகப் பிறந்த பெயர் மனம் ஒட்டாது