பக்கம்:திருமந்திர அருள்முறைத் திரட்டு.pdf/118

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அருள்முறைத் திரட்டு

101


யாதல்பற் டுக் காஞ்சிரையும் உடன் கூறப்பட்டது. ஆங்கது

வாதல்-முற்குறித்த அமுதின் தன்மையை யுடையதாய்

வளம்பெற்று வளர்தல்.

“மன்னனவன் உலகிற் கொரு மழையானவன் : 1. 16-6

சொரிவிப் பார் மழை: 5-16–3

'கார்க்குன்ற மழையாய்ப் பொழிவான ? 7-59-3

குழைக்கும் பயிர்க்கோர் மழையே யொத்தியால் 7-4-4

‘தூயநீர் அமுதாயவாறது சொல்லு கென்றுமைக்

●5L● 宇 G5庁Tá)696定"f 3 7-88-9

தானச்சிறப்பு

வறியராய் ஏற்ருர்க்கு மாற்ருது கொடுத்தலின் சிறப்பு.

58. ஆர்க்கும் இடுமின் அவரிவர் என்னன் மின் பார்த்திருந் துண்மின் பழம்பொருள்

போற்றன்மின் வேட்கை யுடையீர் விரைந்தொல்லே

உண்ணன்மின் காக்கை கரைந்துண்னும் காலம்

அறிமினே (250) இன்னரென்னும் வேற்றுமையின்றி வறியாரெவர்க்கும் கொடுத்துண்மின் என அறிவுறுத்துகின்றது.

(இ-ள்) எத்திறத்தோர்கும் (வறுமைத்துயர் நீங்கக்) கொடுப்பீராக. அத்தன்மையர் இத்தன்மையர் என்று வேற்றுமை பாராட்டாதீர்கள். விருந்தினர் வரும்