பக்கம்:திருமந்திர அருள்முறைத் திரட்டு.pdf/131

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1 14 திருமந்திரம்

அழிவில்லாத முதல்வன்; கேடிலி. நிலேயுடையான் கழல்கேடு படாத் திருவடி. கற்றல் - அனுபவமுடைய தேசிகர் பலர் பக்கலிலும் பலகாலும் பயிலுதல். கற் lண்டு மெய்ப்பொருள் கண்டார் தலைப்படுவர், மற் நீண்டு வாராநெறி (356) என்பது திருக்குறள் . சொற்பாவும் பொருள் தெரிந்து தூய்மை நோக்கி இறை வனைப் பரவிப்போற்றுக என்பார், சொற்குன்றல் இன்றித் தொழுமின் என்ருர் . மற்ருென்றிலாமை - மற்ருென்ருல் தடைப்பட்டுத் துளங்குதலும் மாசுபடிதலும் இல்லாமை. மணிவிளக்கு - இரத்தின தீ ப ம் , சுே டர்விட்டுளன் எங்கள் சோதி இரந்திரந்துருக என் மனத்துள்ளே யெழுகின்ற சோதியே சோதியே சுடரே சூழ் ஒளி விளக்கே மதிப்பவர் மனமணி விளக்கை என வரும் திருமுறைத் தொடர்கள் இங்கு ஒப்புநோக்கத் தக்கன வாம். இறைவனேப் போற்றித் தொழுதலால் முன்பு செய்த பாவங்கள் அனைத்தும் வேரொடுங்கெடும் என்பது,

'முன்னை நான் செய்த பாவம் முதலறப்

பின்னை நான் பெரிதும் அருள் பெற்றதும் அன்னமார் வயற் கோழம்பத் துள்ளுறை பின்னலார் சடையானைப் பிதற்றியே :

எனவரும் அப்ப ரருள் மொழியால் இனிது விளங்கும்.

66. கடலுடையான் மலேயானந்து பூதத் துடலுடையான் பல ஆழி தொ றுாழி அடல் விடை ஏறும் அமரர்கள் நாதன்

இடமுடையார் நெஞ்சத்

தில்லிருந்தானே. (299)

கற்பார் நெஞ்சில் நிற்பான் இறைவன் என்கின்றது.

(இ- ள்) உலகில் விரிந்து ஆழ்ந்த நீராகிய கடலைத் தனக்குரிய இடமாகவுடையவன். வானுறவுயர்ந்த மலே