பக்கம்:திருமந்திர அருள்முறைத் திரட்டு.pdf/146

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அருள்முறைத் திரட்டு

129


என் பிருத்தி நரம்புதோல்பு கப் பெய் திட்டென்னையோ

ருருவ மாக்கி

இன்பிருத்தி முன்பிருந்த வினை தீர்த்திட் டென்னுள்ளங்

கோயிலாக்கி அன் பிருத்தி யடியேனைக் கூழாட் கொண்டாட்கொண்ட

ஆரூரர்தம் முன்பிருக்கும் விதியின் றிமுயல்விட்டுக் காக்கைப்பின்

போனவாறே. (4-5-2)

கோல்கொடுத் திருகையேற்றிக் கழிநிரைத் திறைச்சி

மேய்ந்து தோல் படுத் துதிர நீராற் சுவரெடுத் திரண்டுவாசல் ஏல்வுடைத்தா யமைத்தங் கேழுசா லேகம்பண்ணி மால்கொடுத் தாவிவைத்தார் மாமறைக் காடனுரே?

(4–88-8 )

எனவரும் திருப்பாடல்கள் இங்கு எண்ணத்தக்கன.

பாத்திரம்

78. தில் மத்தனேயே சிவஞானிக் கீந்தால்

பலமுத்தி சித்தி பரபோக முந்தரும்

நில மத்தனே பொன்னே நின்மூடர்க் கீந்தால்

பலமுமற் றேபர போகமுங் குன்றுமே. (501) தானம் பெறத் தக்காரும் தகாதாரும் இவரென வுணர்த்து கின்றது.

(இ - ள்) எள்ளளவு பொருளைச் சிவஞானிக்குக் கொடுத்

தால் அத்தகைய தானம் தன் பயனுகப் பாசத்திலிருந்து விடுபடுதலும் எண் வகைச் சித்திகளும் மேலான வீடுபேற் றின்பமும் நல்குவதாகும். பரந்த பூமியளவு .ெ ப. ரு ம் பொன்னே மூடராகிய தீயோர்க்குக் கொடுத்தால் அதன் விளைவாக உலகப் பயனும் கெட்டு மேலான வீட்டின்பமும் சிதைவுறுவதாகும் எ று.