பக்கம்:திருமந்திர அருள்முறைத் திரட்டு.pdf/148

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அருள்முறைத் திரட்டு 13?

கிைய இறைவன். காட்டித்து - நுகரக் காட்டியதன. கண்டவன்-(விருப்புவெறுப்பின்றி) நுகர்ந்தவன். நன்றே செய்வாய் பிழை செய்வாய் நானே இதற்கு நாயகமே? எனத் தன் முனைப்பற்று இன்ப துன்ப நுகர்ச்சிகளே ஒப்ப ஏற்றுக்கொண்டவன். நன்ருங்கால் நல்லவாக் காண்பவர் அன்ருங்கால் அல்லற்படுவதெவன் என்ருர் தெய்வப் புல வரும். ஏவன செய்தல் - ஏவிய தொழிலே விருப்பு வெறுப் பின்றி விரைந்து செய்தல். இளங்கிளே - இளைய உறவின் முறை; தம்பி தங்கை என்ருற் போலும் உறவின் தொடர்ச்சி. இளங்கிளேயாரூரன் என்ருர் நம்பியாரூரரும்.

அபாத்திரம்

80. மண்மலே யத்தனே மாதனம் ஈயினும்

அண்ணல் இவனென்றே யஞ்சலி யத்தனுய் எண்ணி யிறைஞ்சாதார்க் கீந்த இருவரும் நண்ணுவர் ஏழா நரகக் குழியிலே. (508)

இறைவனே எண்ணுது ஈவாரும் ஏற்பாரும் நரகிற்புகுவர் என்று கூறுகின்றது.

(இ - ள்) ஞா லமளவும் மலேயளவும் ஆகிய பெரும் பொருளேத் தானங் கொடுப்பினும் உயிர்களுக்கெல்லாம் தலைவன் இவனே என்று உள்ளத்தில் இடைவிடாது சிந்தித்து வணங்காதார்க்குக் கொடுத்தவரும் அதனைப் பெற்றவரும் ஆகிய இருதிறத்தாரும் எழுவகைக் கொடிய நரகங்களிலே நண்ணித் துன்புறுவர் எ - று.

மண் -ஞாலம். பொருளின் பரப்பிற்கும் உயர்ச்சிக்கும் மண்ணும் மலேயும் அளவு கூறினர். மாதனம் - பெரும் பொருள். பொருளே ஈவான் ஏற்பாரை அண்ணல் இவ னென்றே யெண்ணி அஞ்சலியத்தணுய் இறைஞ்சியிதல்