பக்கம்:திருமந்திர அருள்முறைத் திரட்டு.pdf/178

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அருள்முறைத் திரட்டு

161


வரையுள்ள பாரத நாட்டினர் அனைவர்க்கும் பயன்படும் முறையில் தமிழும் ஆரியமுமாகிய இரு மொழியெழுத்துக் களும் விரவிய நிலையில் அகரமுதலாகிய ஐம்பத்தோர் எழுத்துக்களால் ஆகிய மந்திரங்களே இந் நூலில் வகுத் துக் கூறியுள்ளார்.

அசபை

ஒரெழுத்து மந்திரமாகிய இது, மந்திரங்களுக்கெல் லாம் அடிப்படையானது. செபிக்கப்படாமல் பிராணனு டன் இழைந்தியங்கும் மந்திரமாதலின் அசபை எனப் பட்டது. ஹம்ஸ் என்னும் இதனை அம்ச மந்திரமென்றும் அன்ன மந்திரம் என்றும் அங்குசம் என்றும் வழங்குதல் உண்டு.

104. போற்றுகின்றேன் புகழ்ந்தும் புகல்

ஞானத்தைத் தேற்றுகின்றேன் சிந்தை நாயகன் சேவடி சாற்றுகின்றேன் அறையோ சிவ யோகத்தை ஏற்றுகின்றேன் எம்பிரான் ஓர்

எழுத்தே. (884)

ஒரெழுத்து மந்திரமாகிய அசபா மந்திரத்தின் இயல்பும் பயனும் கூறுகின்றது.

(இ-ஸ்) எம்பிரானின் வடிவாகிய அசபா மந்திரமாகிய ஒரெழுத்தின எனது உயிர்ப்பின்வழி ஏற்றுகின்றேன் அதளுல் வீடுபேற்றுக்கு ஏதுவாகிய சிவஞானத்தைப் பேணிப்போற்றுகின்றேன். ஞானத்தின் துணையால் ஆருயிர் நாயகனுகிய இறைவன் திருவடிகளேச் சிந்தையிற் கொண்டு தெளிந்து வழிபடுகின்றேன் . உலக மக்களே எனது சிவயோக அதுபவத்தின் பயனுகக் கிடைத்த இவ்