பக்கம்:திருமந்திர அருள்முறைத் திரட்டு.pdf/198

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அருள்முறைத் திரட்டு

181


120. சமயங் கிரியையிற் றன் மனங் கோயில்

சமய மனுமுறை தானே விசேடஞ் சமயத்து மூல ந் தனேத்தேறல் மூன் ருஞ் சமயாபி டேகந் தானுஞ் சமாதியே. (1508)

கிரியை நெறியில் உள்ள சமயம், விசேடம், நிர்வாணம் ஆசாரியாபிடேகமாகிய நான்கின் பயன் கூறுகின்றது.

( இ-ள்) கிரியை நெறியில் சமய தீக்கையின் பயனுவது தன்னுடைய மனத்தை இறைவன் எழுந்தருளுங் கோயி லாகச் செய்தல். விசேட தீக்கையின் பயனுவது சைவ சமயத்துக்குரிய மந்திரத்தை முறையே செபித்தலாகும். சைவ சமயத்தின் மூலமந்திரமாகிய திருவைந்தெழுத்தின் உட்பொருளேத் தெளிந்துணர்தல் மூன்ருவதாக வைத் துரைக்கப்படும் நிர்வாண தீக்கையின் பயணுகும். சைவ சமயத்தில் ஆசாரிய அபிடேகமாகிய தீக்கையின் பயன் சிவனே தான் என்னும் முறையில் சிவயோக சமாதி கூடுதலாம்.

முதலடியில் சமயம் என்றது சமய தீக்கையினே. தீக்கை - மலத்தைக் கெடுத்து ஞானத்தைக் கொடுப்பது. வேதம் ஒது தற்கண்ணும் வைதிக ஆசாரத்தின் கண்ணும் உபநயனம் பெற்ருர்க்கன்றி ஏனேயோர்க்கு உரிமையில்லை. அதுபோலச் சிவாகமம் ஒது தற்கண்ணும் சைவாசாரத் தின் கண்ணும் சிவதீக்கை பெற்ருர்க்கன்றி ஏனேயோர்க்கு உரிமையில்லே. இத்தீக்கை சமயம் விசேடம் நிர்வாணம் ஆசாரியபிடேகம் என நான்காம். சமயதிக்கையாவது, மண்டபபூசை செய்து விதிமுறையே மானக்கரை வழி படச்செய்து சிவ வேள்வியால் அவரது ஆன்மாவைத் தூய்மைப் படுத்துதல். இதல்ை அவர் சைவ ஆசாரத் துக்கு உரியராகின்ருர். இதுபற்றி சமயங் கிரியையில் தன் மனங்கோயில் என்றர். விசேடதிக்கையாவது சமய