பக்கம்:திருமந்திர அருள்முறைத் திரட்டு.pdf/258

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அருள்முறைத் திரட்டு

241


160. அன்று நின் ருன் கிடந் தானவன் என்று

சென்று நின் றெண்டி சை யேத்துவர்

தேவர்கள்

என்று நின் றேத்துவன் எம்பெருமான் றனே ஒன்றியென் உள்ளத்தின் உள்ளிருந்

தானே. (1762) உயிர்க்குள்ளே உயிர்க்குயிராய பெருமானேக் கண்டு போற்றுமாறு உணர்த்துகின்றது.

(இ.ஸ்) அன்ருெருநாள் (அங்கே நின்ருன் கிடந் தான் என்று (இறைவன் வெளிப்பட்ட நிலையினைக் கண்டார்) சொல்லக் கேட்டு (குறித்த அவ்விடத்தினிற் காணப்பெருது) எட்டுத்திசைகளிலும் (தேடிச்) சென்று ஏத்தி வழிபடுவர் தேவர்கள் . எம்பெருமா கிைய அவன் என்னுடன் ஒன்றுபட்டு என்னுயிர்க்குள் உயிராய்க் கலந்துள்ளான் ஆதலால் எம்பெருமாளுகிய அம்முதல்வனே எக்காலத்தும் யான் நின்ற நிலையிலேயே நின்று என் உயிர்க்குயிராய ஆன்மலிங்கமாக வைத்து ஏத்தி வழிபடுவேனுயினேன் எ-று.

அன்று என்றது, இறைவனேக் கண்ட கால விசே டத்தை. நின்ருன் கிடந்தான் என்றது இறைவன் அவ்வப்பொழுது அடியார்க்கு வெளிப்பட்டருளிய இடங் களிற் கொண்ட மூர்த்தி பேதங்களே , இனி அன்று நின்ருன் கிடந்தான் அவன் என்று’ என்னுந் தொடர்க்கு அன்ருெருநாள் நெடியோய்ை நின்றவனும் திருப்பாற் கடலிற் கிடந்தவனுமாகிய அத் திருமாலேப் போன்று பாதாளம் ஏழினுங் கீழ்த்தேடி’ எனப்பொருள் கொள்ளு தற்கும் இடனுண்டு. இப்பொருளில் என்று என்பதனே உவமவுருபாகக் கொள்ளுதல் வேண்டும் ,