பக்கம்:திருமந்திர அருள்முறைத் திரட்டு.pdf/288

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அருள்முறைத் திரட்டு 27 |

(இ - ள்) யாவராலும் முயன்று பெறுதற்கரியதாய மக்கட் பிறவியைப் பெற்றிருந்தும் ஆன்ம போதத்தாற் பெறுதற்கு அரிய கிைய இறைவன் திருவடிகளே அன்பி ஞற் பேணிப் போற்ருதொழிந்தனரே. மக்களது நல் லுணர்வினைப் பெறுதற்கியலாத நிலையில் தாழ்ந்த உயி ரினங்களே யொத்த இவர்கள் யாவரும் முயன்று பெறுதற் கரிய தொன் ருகிய திருவருட் பேற்றினை இழந்தோர்களே

எ று.

மக்கட் பிறவி பெறுதற் கரிய தாதலே அரிதரிது மானிடராதலரிது’ என வரும் ஒளவை வாய்மொழியாலும்,

  • அண்டசஞ் சுவேதசங்கள் உற்பிச்சஞ் சராயுசத்தோ

டெண்டரு நாலெண்பத்து நான்கு நூ ருயிரத்தாய் உண்டுபல் யோனியெல்லா மொழித்து மாநுடத் துதித்தல் கண்டிடிற்கடலைக் கையால் நீந்தினன் காரியங்காண் :

(சித்தியார் - சுபக்179) என வரும் சித்தியார் பாடலாலும் அறியலாம். பெருமான கிய இறைவன் உயிரின் முயற்சிகளால் பெறுதற்கு அரியவன் என்பது புற்றுமாய் மரமாய் எனவும் பிற்பால் நின்று பேழ்கணித்தாற் பெறுதற்கரியன் பெரு மானே ? ? எனவும் வரும் மணிமொழிகளாற் புலனும். உயர் 5 &তষ্ঠা மாந்தர்க்குரிய நல்லுணர்வின்மையால் பிராணி கள் என் ருர் . பெறுதற்கரியதோர் பேறு என்றது சென் றடையாத திருவாகிய திருவருட்செல்வத்தை.

182. இருந்தேன் மலரளே ந் தின்புற வண்டு பெருந்தேன் இழைக்கின்ற பெற்றிமை

说JT页历T வருந்தேன் அகராது வாய் புகு தேனே அருந்தேனே யாரும் அறிய கிலாரே (20.97) இதுவும் அது.