பக்கம்:திருமந்திர அருள்முறைத் திரட்டு.pdf/302

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அருள்முறைத் திரட்டு

285


கொள்ளும் நேயத்தினையும் எடுத்துக் காட்டிய திறம் உணர்ந்து மகிழத் தக்கதாகும்.

191. அறிவிலன் அமூர்த்தன் அராகாதி சேரான் குறியொன் றிலான் நித் தன் கூடான் கலாதி செறியுஞ் செயலில்லோன் திண் கர்த்தா

அல்லோன் கிறியின் மலன் வியாபி கேவல த்

தோனே. (2247) ஆன்மா அநாதியே ஆணவ மலத்தால் மறைக்கப்பட்டுத் தனக்குரிய விழைவு அறிவு செயல்கள் விளங்கு தற்குரிய துணேயின்றியுள்ள இருள் நிலேயாகிய கேவலாவத்தையின் இயல்புணர்த்துகின்றது.

(இ - ள்) கேவல நிலேயினனுகிய ஆன்மா (கருவிகள் இல்லாமையால்) அறியுந் திறமில்லா தா ன் தனக்கென வடிவ மில்லாதான் அராகம் முதலியன சேரப்பெருதான்" ஒன்றிலும் இச்சையில்லாதான் தோற்றக்கேடுகள் இல் லாமையால் நித்தன்" கலே முதலிய தத்துவங்களோடு கட்டப்பெருதான்' தனக்கென்று பொருந்திய செயலில் லா தான்’ எனவே திண்மையுடைய வினே முதல் அல்லா தான் வஞ்சனே யைச் செய்யும் ஆணவ மலத்தோடு கூடியவன்" , வியாபகத் தன்மையுடையவன்' . எ-று.

உயிரானது ஆணவ மலத்தினுல் மறைக்கப்பட்டு எத் தகைய கருவிகளும் பெருமல் ஒரு செயலுமின்றிக் கிடந்த கேவலத்தின் இயல்பினே விளக்கும் இத்திருமந்திரப் பொருளேக் கூர்ந்துணர்ந்த அருணந்தி சிவாசாரியார்,

அறிவிலன் அமூர்த்தன் நித்தன் அராகாதி குணங்க

ளொடுஞ் செறிவிலன் கலாதியோடுஞ் சேர்விலன் செயல்களில் வான்

குறியிலன் கருத்தாவல்லன் போகத்திற் கொள்கை

யில்லான் பிறிவிலன் மலத்தினுேடும் வியாபி கேவலத்தி

லான்மா (288)

எனக் கேவல நிலையின் இயல்பினே எடுத்துரைத்தார்.