பக்கம்:திருமந்திர அருள்முறைத் திரட்டு.pdf/321

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

304 திருமந்திரம்

பெருங்கருணை ஆன்மாவைச் செம்பொருளாகிய சிவத் தோடு இரண்டறக் கலக்கும்படி ஒன்றுவிக்கும். (குருவின் திருவருளால்) சிவமாகிய அவ்வுயிரானது எல்லேயற்ற பேரின்ப நிலையை யெய்தி இன்புறுவதாகும் எ-று.

நீயது வாய்ை-தத்துவமசி. பேருரை. மகாவாக்கியம். இவ்வார்த்தை ஆசிரியன் உணர்த்தும் நிலையில் அமைந் தது. இதன் பொருளே மாணவன் சிந்திக்கும் முறை அது நான் ஆனேன்? என்பதாகும். சமைந்து அறுதல்-உள்ளத் துப் பொருந்தித் தான்? என்னும் தற்போதம் கெடுதல் . சேய சிவம்-செம்மையே யாய சிவபரம் பொருள்; சிந்தைக் கும் மொழிக்கும் எட்டாத நிலையில் தூராதி தூரமாய் அப்பாற்பட்டுள்ள பரம்பொருள் எனினும் அமையும். 'நணரியானே சேயானே? எனப் போற்றுவர் நாவுக்கர சர். சீர்நந்தி பேரருள் சேய சிவமாக்கும் என இயையும். ஆயது-அவ்வாறு சிவத்தோடு ஒன்ருகிய அவ்ஆன்மா . அனந்த ஆனந்தி-எல்லேயற்ற ேப ர | ன ந் த த் ைத யுடையது.

    • கண்டஇவை யல்லேன் நான் என்ற கன்று, காணுக்

கழிபரமும் நானல்லேன் எனக்கருதிக் கசிந்த தொண்டினெடும் உளத்தவன்ருன் நின்ற ఉఖరurGణ சோகம் எனப்பாவிக்கத் தோன்றுவன் வேறின் றி விண்டகலு மலங்களெலாம் கருடதியா னத்தால்

விடமொழியும் அதுபோல விமலதையும் அடையும் பண்டைமறைகளும் அது நான் ஆனேன் என்று

பாவிக்கச் சொல்லுவதிப் பாவகத்தைக்

கானே: (293)

எனவரும் சித்தியார் இத் திருமந்திரத்தின் விளக்க மாகும்.