1. ‘பணக்காரர் ஆகும் வழி’ மத்திய அரசின் பரிசு (1965)
2. ‘தமிழ் அகராதிக்கலை’ தமிழக அரசின் பரிசு (1969)
3. “HISTORY OF TAMIL LEXICOGRAPHY” தமிழக அரசின் பரிசு (1973)
4. ‘கவுதம புத்தர் காப்பியம்’ புதுவை அரசு பரிசு (1987)
5. தமிழ்நூல் தொகுப்புக் கலைக் களஞ்சியம் - 3 பரிசுகள்
அ) தமிழக அரசின் பரிசு (1992) ஆ) தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் பரிசு (1992) இ) சென்னை, M A C. அறக்கட்டளைப் பரிசு (1994)
1. “அகராதிக் கலை” - சென்னை, மதுரைக் காமராசர் பல்கலைக் கழகங்கள் வித்துவான், முதுகலை வகுப்புகளுக்கும், அண்ணாமலைப் பல்கலைக்கழகம் புலவர் வகுப்புக்கும் பாடமாக அமைத்தது.
2. “ HISTORY OF TAMIL LEX1COGRAPHY” சென்னைப் பல்கலைக்கழகம் முதுகலை வகுப்புக்குப் பாடம்.
3. ‘வாழும் வழி’ - அண்ணாமலைப் பல்கலைக்கழகம் புகுமுக வகுப்புக்குப் பாடம்.
4. “தமிழர் கண்ட கல்வி” மதுரைப் பல்கலைக்கழகம் புகுமுக வகுப்புக்குப் பாடம். பெங்களுர் பல்கலைக்கழகம் இளங்கலை வணிக இயல் பாடம்.
5. “திருமுருகாற்றுப்படை தெளிவுரை” மதுரைப் பல்கலைக்கழகம், முதுகலைக்குப் பாடம்,