உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:திருமுருகாற்றுப்படை-மூலமும் உரையும்.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.


பெற்ற சிறப்புகள்

1. இயற்கவி - செந்தமிழ் ஆற்றுப்படை நூலுக்காக நாவலர் சோமசுந்தர பாரதியார் வழங்கியது.

2. செந்தமிழ்ச் செம்மல் - புதுவைத் தமிழ்ச்சங்கம்.

3. புதுப்படைப்புக் கலைஞர் - “தொகுப்புக்கலை” பாராட்டு விழாவில் புதுவை ஆளுநரால் அளிக்கப் பெற்றது.

4. செந்தமிழ்க் கொண்டல் - புதுவை சுப்பிரதீபக் கவிராயர் மன்றம்.

5. ஆராய்ச்சி அறிஞர் - சிவத்திரு ஞானியார் மடாலயம் திருப்பாதிரிப்புலியூர்.

6. தமிழ்ச் சான்றோர் - சேலம் தமிழ்ச் சங்கம், தமிழகப் புலவர் குழுவின் வெள்ளி விழாவில் வழங்கப் பெற்றது.

7. திருக்குறள் நெறித்தோன்றல் - தமிழக அரசு.

8. குறளாயச் செல்வர் - ஈரோடு குறளாய இயக்கத்தின் புதுவைக் கிளை வழங்கியது.

9. தமிழ் ஆய்வுக்கடல் - தமிழகச் செங்குந்தர் பெருமன்றம்.

10. முனைவர் - உலகப் பல்கலைக்கழகம், அமெரிக்கா.

11. தமிழ்ப் பேரவைச் செம்மல்-மதுரைக் காமராசர் பல்கலைக் கழகம், மதுரை.

12. ‘திருவள்ளுவர் விருது’ 15–1–1991-இல் தமிழக அரசு வழங்கியது.



சுபம் பிரிண்டர்ஸ், சிதம்பரம். 232544