உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:திரும்பிப்பார்.pdf/100

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

92 கருடன்: அட போப்பா ! பரந்தாமன்: உன்னால் சுலபத்தில் திரும்பிப்பார்க்க முடியாது நீ ஒரு யானை. கருடன்: பரந்தாமா, உனக்கு ஏனப்பா திடீர்ன்னு இந்த கெட்ட புத்தி பரந்தாமன் : நல்ல புத்தி வந்துவிட்டதடா நாசகாரா - இனியும் என்னை உன் வலையில் தள்ளாதே. பரந்தாமன் பாதை மாறி விட்டது. அவன் செய்த அக்ரமங்களுக்கு சாந்தி தேடப் போகிறான். அக்கா! உங்கள் தம்பி உடனடியாக ஒரு நல்ல காரியத்தில் பிரவேசிக்கப் போகிறான். பாண்டியன் குமுதா அவர்களை ஒன்று சேர்த்து மகிழப் போகிறான். பாமாவிடம் மன்னிப்புக் கேட்கப் போகிறான். கருடன்: பரந்தாமா! பரந்தாமன் : வருகிறேன். என்னைக் கூட்பிடாதே. பையன்: நானும் வர்றேங்க உங்களோட. பரந்தாமன் : வா தம்பி வா. இங்கிருந்தால் நீயும் கெட்டு விடுவாய். கருடன்: ஏய் என்னடா?

பையன் : திரும்பிப்பார். (பையன் எழுத) (கருடன் பதிப்பகம் - திருடன் பதிப்பகமாக்கப் காட்சி 83] படுகிறது) [சென்னை ஹோட்டல் [பரந்தாமன் எழுதுவது ] அவசர வேண்டுகோள். அன்புள்ள குமுதாவுக்கு/ உன்னைப் பார்க்கவேண்டும் என்று துடிக்கிறேன். நடந்தவைகளை மறந்துவிட்டு