உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:திரும்பிப்பார்.pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3 பரந்தாமன் : சரி...உன் இஷ்டம்/ இனிமே இந்த வீட்டுக்கு படுக்க வர்ரதே தப்பு ! நமக்கு சத்திரம் சாவடியா இல்லை. பூமாலை: தம்பி அப்படியெல்லாம் சொல்லாதே / கடல் போல வீடு இருக்கு ! பரந்தாமன்: நல்லா இருந்ததுபோ ! அக்கா! பணம் எதுக்காக இருக்கு... அனுபவிக்க - வாழ்வு, சுகம், பணம் - எல்லாமே மூன்று எழுத்து. பூமாலை: அன்பு, தொண்டு-அதுகூட மூன்று எழுத்துத்தான், பரந்தாமா வாழ்வு தேவைதான். ஆனால் மற்றவர்களுக்காக வாழ்கிற வாழ்வு - சுகம் வேண்டிய துதான் - பிறருடைய ஆனந்தத்திலே ஏற்படுகிற இதய சுகம் பரந்தாமன் : ஊம் கும். ஆஸ்ரமமா ஆயிடும். கூடிய சீக்கிரம் இந்த வீடு ஒரு (கடுகடுப்புடன் போகிறான். பாமாவின் பெற்றோர் வருகின்றனர்.) பூமாலை: யாரு ... ஓ...... வாங்க வாங்க! உக்காருங்க! ! குண்டுமணி ! டீ கொண்டுவா ! காட்சி 3] (எல்லோரும் உட்காருகின்றனர்.) [Bath Room [டூத் பிரஷை போட்டுவிட்டு முணுமுணுத்தப்படி) பரந்தாமன்: அன்பு... தொண்டு...அவரைக்காய்... (ஆத்திரமாய் பம்பைத் திருகிவிட்டு ஷவர்பாத் எடுக் கிறான் தண்ணீர் மேலே விழுந்த பிறகுதான் தெரி கிறது. அவன் Nightdress களை கழற்றாமலே குளிக்கிறான் என்பது....) பரந்தாமன்: அடெடெ! இதுவேற நியூசென்ஸ்.