இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
10 குமுதா கல்யாண உற்சாகத்திலே மாமாவுக்கு கவிதைகளால்ல ஊறுது ! குண்டுமணி: அதுவும் கலர் கவிதைகளால்ல ஊறுது ! (சிரிப்பு)
காட்சி 8] [பூமாலை ஹால் (பூமாலை பெருமூச்ச புரோகிதர் : மாப்பிள்ளையை வரச்சொல்லுங்க... புரோகிதர்: எங்கே மாப்பிள்ளை - முகூர்த்தநேரம் தவறிடும் சீக்கிரம் - சீக்கிரம்... குமுதா : சின்னம்மா ! மாமாவைக் காணும். பூமாலை: ஆ1காணுமா. (மாப்பிள்ளையைக் காணும் ரகளை)
காட்சி 9] [மாடியில் ஓர் அறை-பகல் [மாடியில் தேடி அலுத்து பிரமைபிடித்தவள்போலிருக் கும் பூமாலையிடம் குமுதா ஓடிவருகிறாள்] பூமாலை குமுதா! குமுதா: சின்னம்மா ! பூமாலை: குமுதா ! இந்த அவமானத்துக்கு என்ன செய்வது... அய்யோ...(என்று அலறுகிறாள்) காட்சி 10] (பாமாவின் கண்ணிலிருந்து நீர் வழிகிறது. வழிந்த நீர் கையில் விழுகிறது. கையில் விழுந்த நீர் அருவியாக மாறுகிறது. அருவி ஆறாகப் போகிறது.] re