உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:திரும்பிப்பார்.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

30 பூமாலை: (கண்ணீர் பெருக) ஆ ! அம்மா ! அப்பா ! உங்களுக்கு குக் கொடுத்த உறுதிமொழியை என்னால் காப்பாற்ற முடியாது போலிருக்கிறதே! காட்சி 31]

[பூமாலை வீடு 33 (பாண்டியன் சிந்தனையிலமர்ந்திருக்கிறான் எழுதிய படியே... குமுதா "பாண்டியன் என் சொல்லை என்ற பாட்டை தன் காதலை வெளியிட்டுப் பாடு கிறாள் அபிநய அசைவுடன்] பாண்டியன் : உன் சொல்லைத் தாண்டிப்போன தே கிடையாதே! குமுதா : பாண்டியன் ! (இருவரும் தழுவிக்கொள்ளுதல்) காட்சி 32] (கருடன் பதிப்பகம் (பேப்பர் பேல் கட்டு தூக்கிவந்த கூலி ஆள் ஆத்திரத் தோடு] கூலி : இவ்வளவு பெரிய சுமை எங்கேருந்து தூக்கிட்டு வந்தி ருக்கேன். ஒழுங்காக காசை கொடுய்யா... பரந்தாமன்: எட்டணாதான் அதோட மரியாதையா போ ! நான்சன்ஸ்... கூலி: ஏன்ய்யா பெரிய மனுஷன் சின்ன வார்த்தையெல்லாம் பேசுரே. நான்சன்சாம்ல... பரந்தாமன் ஓங்கி இரண்டு மூன்று அடிகொடுத்தல்) கூலி: அடிக்காதிய்யா. நான் தொழிலாளி !... பரந்தாமன்: தொழிலாளி. தொழிலாளியாம் தொழிலாளி... 20....0... (கூலிக்காரன் ஓடுகிறான் வெளியே)