உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:திரும்பிப்பார்.pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

36 பாண்டியன் : எதற்கு என்னைத் தேடுகிறாய்! பரந்தாமன் : ஆ ! பரிசு கொடுக்க. இந்தா பதிலுக்குப் பதில் வாங்கிக்கொள்! (அறைகிறான் - அங்கு வந்த குமுதா பரந்தாமன் கன்னத்தில் அறைகிறாள்) பரந்தாமன் : ஆ... என்ன !...குமுதா ! குமுதா : பூமாலை முட்டாள் ! (குமுதாவை அறைந்து) சீ / வாயை மூடு. (பல அறைகள் கொடுத்துவிடுகிறாள்) குமுதா: சின்னம்மா ! சின்னம்மா 1 (உள்ளே ஓடிப்போய் விம்மி விம்மி அழுகிறாள்-பரங் தாமன் ஆத்திரத்தோடு வெளியே போகிறான். பாண்டியன் திகைத்து நின்று மெதுவாக நகரு கிறான்) பாண்டியன்: என் வாழ்க்கை ஒரு போட்டி மேடை !... காட்சி 36 [ஒரு அறை (குமுதா அழுதபடியிருக்கிறாள்] பூமாலை: அழாதே குமுதா ! (கலங்கியபடி) குமுதா: சின்னம்மா ! ஏன் சின்னம்மா என்னை அடிச்சே! என்மேல் ஒரு தவறும் இல்லியே சின்னம்மா ! பூமாலை: பரந்தாமனுக்கு யாரு! நம்மைப் போலத்தானே அவனும் ! அவனைப்போயி நீ அடிக்கலாமா? .> குமுதா: சின்னம்மா பாண்டியனை மட்டும் மாமா அப்படி நடத் தலாமா? பூமாலை அதைக் கேட்க நான் இருக்கிறேனே! எனக்கு நேராகவே .... அவனை