உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:திரும்பிப்பார்.pdf/5

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5 தான் இந்த திரைச் சித்திரம் விளக் கிக் காட்டுகிறது. புகழ்தேடும் பூச்சிகள் சில போலித் தலைவர் வேடமிட்டு அரசியலைக் குழப்பி அவதிக்குள்ளாக்குகின்றன. அவர்களையும் - அம்பலத்திற்கு சிறைச்சாலை இழுத்து உண்மைத் தலைவன் எப்படி யிருக்க வேண்டும் அழைத்தாலும், மனைவியின் கண் ணீர் வெள்ளத்தைக் கண்டாலும் அவைகளைப் பொருட்படுத்தாமல் பொதுநல சேவையில் நாட்டங் கொள்பவனே வீரன் என்பதை பாண்டியன் என்ற கதாபாத்திர விளக்கப்பட்டிருக்கிறது. மூலமாக இந்தக் கதையில்! புத்தகம் வெளியிடுபவர் என்ற போர்வையில் வேஷங் கட்டித் திரி யும் சில சுயநலப் பெருச்சாளிகளை மக்கள் மன்றத்தில் நிறுத்திக்காட்ட வேண்டும் என்ற ஆசையும் ஓரள வுக்கு பூர்த்தி செய்யப்பட்டிருக்கிறது இந்தக் கதையில்! மொத்தத்தில் மனிதன், தன்னை ஒருமுறை திரும்பிப்பார்ப்பது அவனை நல்வழியில் நடக்கத் தூண்டும் என்ற கொள்கையை அடிப்படையாகக் கொண்டுள்ளது இந்த சித்திரம்.