உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:திரும்பிப்பார்.pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

47 பரந்தாமன் : அக்கா ! அதை எதற்காக வாங்கினேன் என்று உனக்குத் தெரியாது. தொழிலாளர் க்ஷேம நிதியில் சேர்ப் பதற்காக! .... பூமாலை: படித்தேனப்பா அதையும்.... இதோ பார் கல் யாணிக்கு ஆயிரம், சுபத்ராவுக்கு முன்னூறு, சுலோசனா வுக்கு ஐநூறு, தேவகிக்கு ஆயிரத்து இருநூறு. பரந்தாமன்: (சமாளிப்பதற்காக) ஹஹஹ அட அட அடா அதைத் தவறாகப் புரிந்துகொண்டயா. ஐயோ, ராமா, முருகா,நானும் கருடனும் சேர்ந்து சினிமா தியேட் டர் ஒண்ணு ஓப்பன் பண்ணப்போகிறோம். அதிலே கல் யாணி, சுபத்ரா, சுலோசனா, தேவகி இந்தப் படமெல் லாம் ரிலீஸ் பண்றத்துக்கு அட்வான்ஸ் கொடுத்த கணக்கு இது ! ஹ ஹ ஹ அய்யோ அய்யோ .. FARE (பூமாலை மேசையில் போட்ட பணத்தையும் தாளையும் எடுத்துக்கொள்கிறான். கேலிச் சிரிப்பு ஆத்திரமாக மாறுகிறது. அதே Action-ல் பாண்டியனிடம்) பரந்தாமன்: ஏய். நீதான் இவ்வளவுக்கும் காரணம். பாண்டியன்: எதற்கு / லஞ்சம் வாங்கியதற்கா, தொழிலாள ரைக் காட்டிக் கொடுப்பதற்கா ! பரந்தாமன் : மரியாதையாகப் பேசு ! (குமுதா வந்து) குமுதா அதை நீ கற்றுக்கொள்ள வேண்டும் மாமா ? (வந்து பாண்டியனிடம் நிற்கிறான். நிலைமை மோசமாகிவிடும் என்பதையறிந்த பூமாலை குமுதாவிடம்) பூமாலை: குமுதா ! நீ அவரை அழைத்துக்கொண்டு போம்மா உள்ளே! (பாண்டியன் குமுதாவுடன் உள்ளே போகத் திரும்புகிறான்)