உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:திரும்பிப்பார்.pdf/87

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

79 பையன் : இல்லிங்க ! நான் சேத்திலே மலர்ந்த செந்தாமரை! என்னை விட்டுடுங்க ! இன்ஸ்பெக்டர்: ம்... தேடிப் பாருங்க. காட்சி 71] [ஹோட்டல் கருடன்: எல்லாம் அரேஞ்ச் பண்ணிட்டேன். பரந்தாமன்: ஆன் எப்படி அழகிதானா? கருடன்: முப்பத்தி மூணு லட்சணம் பொருந்தியவள். பரந்தாமன் : என்னப்பா ஒரு லட்சணம் புதுசா சொல்றே ! கருடன் : அவ லட்சணத்தெ நேரா பாத்தா தெரியும். பரந்தாமன்: ஆ ! கருடன்: தாஸியாகப் பொறந்தாலும், நீ வர்ணிப்பியே ; அது மாதிரி தங்கக் கொடி பரந்தாமா! பரந்தாமன் : கருடா ! கருடன்: அவளெப் அவளெப் பாத்தோன்ன எனக்கு ஒரு ஐடியா தோணுச்சி ! பரந்தாமன் : என்ன? கருடன் : நம்ப 'வாழு' புஸ்தகத்தின் இரண்டாம் பதிப்புக்கு அவளை அட்டைப் படமா போடலாம் / பரந்தாமன் : ஏ சும்மாயிருடா பிஸ்னஸ்! (பரந்தாமன் தாசி வீட்டுக்குப் புறப்படுகிறான்) காட்சி 72] [பரந்தாமன் தாசியின் [தாசி வீடு வருகைக்காக காத்திருக்க அவள் வந்து திரைமறைவில் நிற்கிறாள்] (ஒரு பரந்தாமன் : ஏ இங்கே வா ! அட த்சு வான்னா ! ரூபாய் நாணயத்தை எடுத்து வீசுகிறான்) வாங்கிறேன்ல!