பக்கம்:திரும்பி வந்த மான் குட்டி.pdf/63

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

அழ. வள்ளியப்பா

❖ 61இதைக் கேட்டு சுற்றி நின்றவர்களெல்லாம் சிரித்தார்கள்.

“சரி, சரி, வா. கடைக்குப் போகலாம். தலைக்கு மருந்து போடுறேன்” என்று சொல்லி, குப்புவைக் கடைப் பக்கமாக அழைத்துச் சென்றார் பழனிச்சாமி.