17.
18.
20.
21.
22.
23.
24.
25.
26.
27.
28.
29.
30. 31.
32. 33. 34.
35.
பவ பந்த நிக்ரக வினோத சகளம்-பிறவித் தொடர்புகளைப் போக்குகிற, அதிசயமான, சகள" வடிவப் பொருள்.
சிற்பரம் பரானந்த சொருபம்-ஞான வடிவமும் மேலான இன்பமும் தருகின்ற உருவப் பொருள்.
பரிசயாதீதம் - பொறிகளாலும் மனத்தாலும் அறிவது,பரிசயம்; இவற்றாலும் அறிய முடியாதது.
சுயம் சதோதயம்" - சுயமாக எப்பொழுதும் ஒளிமயமாக விளங்குவது.
வரம்-உயர்ந்தது; மேலாக இருப்பது.
பரமார்த்த முக்த மெளனம்-மேலான ஞானமாகிய முக்தி யாகிய முடிபொருளைக் காட்டும் மோன நிலை.
படன வேதாந்தாநாதம்'-ஓதப்படுகின்ற வேதங்களின் முடிவா கிய உபநிடதங்களின் உச்சியில் உணரப்படும் பொருள்.
ஆகமாந்தாந்த கிருபாதிகம் - சைவ சித்தாந்தத்தின் முடி பொருளாய்த் தனித்து விளங்குவது. (நிர்+உபாதிகம்) உபாதிகம்-தனித்திருக்கும் தன்மை-(absolute).
பரம சாந்தம்-தூய சொருப நிலை.
பரநாத தத்துவாந்தம்-பரநாத தத்துவத்துக்கும் மேலேயுள்ளது.
சகச தரிசனம்-இயல்பாகத் தரிசிக்கப்படுவது. (உடலை வருத்தாமல் ஞானம் தலைப்பட்டுத் தரிசிக்கப்படுவது) .
பகிரங்கம் அந்தரங்கம்-வெளிப்படையாகவும் உண்முகமாக வும் அறியப்படுவது.
பரவியோமம்-மேலான ஆகாயம்.
பரம சோதிமயம் -மேலான ஒளிமயமானது
விபுலம்-எல்லையற்ற அகலமும் நீளமுமுடையது.
பரம்பரம்-மேலும் மேலும் உயர்வானது.
அனந்தம்-முடிவில்லாதது.
அசலம்- சலனம் (அசைவு) இல்லாதது.
பரக லோகாதிக்கம் - மேலுலகங்களிலும் தலைமையும் உரிமையும் உடையது.
3. சகளம்-உருவொடு கூடியது; நிட்களம்-உருவில்லாதது.
4. சதா உதயம் - சதோதயம்; சதா- எப்பொழுதும்.
5. 'ஓரும் வேதாந்தத்து உச்சியிற் பழுத்த சைவ சித்தாந்தம்’ என்பர் குமரகுருபர சுவாமிகள்,