பக்கம்:திருவருட்பா-11.pdf/100

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

9 to திருவருட்பா

என்றனர். சேடார் இயல் மனம் வீசச் செயல்மணம் சேர்ந்து பொங்க’ என்னும் வரியை வாடாமலர்க் குழ லாளே’ என்னும் தொடருடன் வைத்துப் பொருள் காண்க.

பு:நோக்கி ல்ைபொடி தேக்கிய ஒற்றிப் புனிதர்களக் கர்நோக்கி நல்அமு தாக்கிரீன் போற்றும் கருத்தினர்ஆ தரநோக்கி உள் இருள் நீக்கிமெய்ஞ் ஞானத் தனிச்சுகம்தான் வர்நோக்கி ஆள்விழி மானே வடிவுடை மாணிக்கமே.

(புெ - சை.) மூன்று கோட்டைகளேயும் பார்வை வினுலேயே சாம்பல் ஆகும்படி கொளுத்தி அச்சாம்பல் தேங்கும்படி செய்த திருவொற்றித் துயராகிய சிவபெரு மானது கழுத்தில் வைத்திருந்த விடத்தைப் பார்த்து, அது விடமாக அமையாமல் கல் அமுதமாக மாறும்படி நோக்கி யும், உன்னைப் போற்றும் கருத்துடையவர்களின் அன்பை நோக்கியும், அத்தகைய மெய் உள்ளம் படைத்தவர்களின் உள்ளத்தில் இருந்து கொண்டு அவர்களின் அஞ்ஞான இருளே நீக்கியும் மெய்ஞ் ஞான ஒளியாம் ஒப்பற்ற பேரின்ப திலே வரநோக்கி ஆள்கின்ற அருட் கண் படைத்த தேவி ! வடிவுடைய மா னிக்கமே ’. (எ து.)

(அ . செ. புரம் - மூன்று கோட்டைகள். நோக்கு - பார்வை. தேக்கிய - மி கும்படி செய்த. புனிதர் - பரிசுத்த _3 . களம் - கழுத்து. கரம் - விடம். ஆதரம் - அன்பு. இருள் - அஞ்ஞானம். ஞானம் - பேரறிவு ஒளி, தனி - ஒப்பந்த,

(இ கு புரம் நோக்கில்ை, நின் போற்றும் இரண்டு தொடரும் இரண்டன் தொகை. மானே, உவம ஆகுபெயர்.

(வி ரை. இறைவர் தம் திருக்கரத்தில், மழு, சூலம், வில், அம்பு, முதலான படைகளைப் பெற்றிருந்தும், அவற்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திருவருட்பா-11.pdf/100&oldid=681579" இலிருந்து மீள்விக்கப்பட்டது