பக்கம்:திருவருட்பா-11.pdf/103

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடிவுடை மாணிக்கமாலை 9 3

பிள்ளைத் தமிழில் கற்பனே நயம் ஒழுகப் பாடி இருப்பது படித்து இன்புறுதற்கு உரியதாகும். அப்பாடல்,

‘ மடல் கொண்ட பூந்துழாய்ப் படலமணி

மார் பிளுன் மறைக்கிழவன் ஆதி அண்ட வாணரும் பதைபதைத் தோட்டெடுப்

பக்கொடிய வளே கடல் புனல்மீதெழும் விடமுண்ட சோமேச ஞர்க்கினிய

வாய் அமிர்தம் மெல்எனப் பருகுவித்து விளியாத வண்ணம்மென் கொங்கை அம் சஞ்சீவி வெற்பும் கொடுத்து மற்றும் உடன் ஒன்றி மணிமிடற் றுலவா

திருத்தலால் ஒருகணப் போதும்அகலா துருப்பாதி யில் கலந் தனுதினம்

பாதுகாத் தொண்குளத் துாரில் மருவும் படம் ஒன்றும் அரவல் குல் எழில் அமுத

வல்லி நின் பணிவாயின் முத்தம்அருளே பங்கயச் செல்வி தொழும் மங்கையர்க்

கரசிநின் பணிவாயின் முத்தம் அருளே ’’

என்பது. இந்த பாட்டின் கருத்து, இறைவி இறைவன் படய உண்டதனுல் அவர்க்கு அதனுல் தீங்கு வராதிருக்க, வாயாகிய அமுதம் ஈந்ததனுலும் (முத்தம் கொடுத்ததனுலும்). சஞ்சிவி மலேயைக் தந்ததலுைம் (முலேயாரத் தழுவிய தலுைம்) சிவபெருமான அகலாது இருந்தமையிலுைம் (அர்த்த நாரியாய் இருந்ததனுலும்) என்பது,

எவ்விடத்தும் தாமாகி இருந்தவருக் கருந்தவரும் வெவ்விடத்தை அமுதாக்கும் விரைக்கொடியைப்

(பாடுவரே “

என்று குமரகுருபரர் கூறுவர்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திருவருட்பா-11.pdf/103&oldid=681582" இலிருந்து மீள்விக்கப்பட்டது