பக்கம்:திருவருட்பா-11.pdf/108

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

38 திருவருட்டா

‘சுட்டுதற் கரிய நின்னேமெய்ஞ் ஞான

செருபிஎன் றருமறை அனைத்தும் சொல்லுவ துண்மை என்ன நன் குனர்ந்தேன்

சுரந்தநின் திருமுலைச் செழும்பால் வட்டிலில் கொச்சைப் பிள்ளே முன் உண்டு

வண் புகழ ஞானசம் பந்த வள்ளல்என் றிடப்பேர் பெற்றரன் மொழிபோல்

மையல் தீர் செய்யுள் செய்தமையால்’

என்று பாடுவர்.

  • அருள்மடை திறந்துாற்று திருமுலேப் பால் கறந்

தமிழ்தஞா னம்குழைத்துத்

தடவுபொன் வள்ளத்து வைத்துட்டு செங்கைகொடு

சப்பாணி கொட்டி அருளே

தண்தமிழ்ச் சுவைகண்ட தென்குளத்துசர் அம்மை

சப்பாணி கொட்டி அருளே’

என்றும்,

தெய்வச் சுருதி தமிழ்க்கன்றித்

தீட்டா நிலைமைத் தென உலகில் தெரிக்கும் காழித் திருஞானச்

செம்மல் குழவிக் கருள்ஞானம் பெய்து குழைக்க வோமுலேயாம்

பெரிய மலைவாய் உறுத்தும்என்றாே பெருமான் தனையும் குழைத்தவலிப் பெற்றி அறிந்து தடுத்தோபூங் கையில் இலகு நகக்குறிபல்

கதுவ நோம் என் ருேதீம்பால் கறந்து கொடுத்தாய் எனச்சகிமார் கனிந்து பாட நகைமுகிழ்க்கும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திருவருட்பா-11.pdf/108&oldid=681588" இலிருந்து மீள்விக்கப்பட்டது