பக்கம்:திருவருட்பா-11.pdf/110

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

# 00 திருவருட்பா

(இ கு.) வான், இட ஆகுபெயர். மால், முதல்குறை. மற்றை, இடைச்சொல். அன்பு--இன்மை, இருமை.--நிதி எனப் பிரிக்க.

(வி ரை.) இறைவியின் திருக்கண்கள் மானின் கண் போன்றிருத்தலால், மான் இறைவியின் கண்களைக் கண்டு உமாதேவி தன் இனமோ என்று தேடி வரும் என்ற கருத்தில், மான் தேடும் வாள்கண் ‘ எனப்பட்டது (36)

o to

மூத்தேவர் விண்ணன் முதல்தேவர் சித்தர் முனிவர்மற்றை எத்தே வரும்தின் அடிதீன் வார்தினைக் கின்றிலர்தம் செத்தே பிறக்கும் சிறியர் அன் ருே ஒற்றித் தேவர் நல்தா மத்தேவர் வாம மயிலே வடிவுடை மாணிக்கமே.

(பொ. ரை.) ‘திருஒற்றியூரில் விளங்கும் தேவரும், இல்லமலர் மாலே அணிந்த தேவரும் ஆகிய சிவபெருமானின் இடப் பக்கத்தே விளங்கும் மயிலே வடிவுடிை மாணிக்கமே! பிரம்மா, விஷ்ணு, உருத்திரர் இந்திரன் முதலான தேவர் களும், சித்தர்களும், முனிவர்களும், ஏனய தேவர்களும் உன் திருவடிகளை நினைப்பார்கள். உன்னே நினைக்காதவர்கள் செத்துச் செத்துப் பிறக்கின்ற கீழோர் அல்லரோ?” (எ . து.)

(அ - சொ.) முத்தேவர் - மூன்று தேவர்கள்; (பிரமன், விஷ்ணு, உருத்திரன்) விண்ணன் - தேவலோகத்தில் இருக்கும் இந்திரன். தாமம் மாலை. வாமம் - இடப்பாகம்.

(இ - கு.) சித்தர் முனிவர், உம்மைத் தொகை.

(வி ரை.) சிவபெருமான் உருத்திரர் அல்லர். சிவன் வேறு உருத்திரர் வேறு என்பதை உளத்தில் கொள்க. விண்ணன் முதல் தேவர்கள் அட்டதிக்குப் பாலகர்கள். அவர்கள் இந்திரன், வருணன், வாயு, அக்கினி, இயமன், திருதி, குபேரன், ஈசானன் என்பவர்கள். எத்தேவரும் என்ப

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திருவருட்பா-11.pdf/110&oldid=681592" இலிருந்து மீள்விக்கப்பட்டது