பக்கம்:திருவருட்பா-11.pdf/113

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடிவுடை மாணிக்கமா8ல 3

நகைகனேயும், வேலே ஆட்களையும் வசதியான வீடு வாசல் களேயும், புகழையும், அறிவையும் பெறுவர். பிறகு கீழ் நிலையை எக்காலத்தும் வாழ்க்கையில் காண மாட்டார்கள்.” (எ - து.)

(அ - சொ. கண்ணுதல் - நெற்றிக்கண்ணுடைய சிவ பெருமான். மாண் - மாட்சிமை. ஆர்வம் - அன்பு. வறுமை - தரிந்திரம். பூண் - நகை. போதம் - அறிவு. புன்மை - தாழ்மை. நாமம் . பெயர்,

(இ - கு.) கண்ணுதல், அன்மொழித்தொகை. பால், ஏழன் உருபு. வாழ்-நாள், பூண் + ஆள் எனப் பிரிக்க

(வி - ரை.) இறைவி இறைவனிடத்தில் பேன் ஆர்வம் கொண்டிருப்பவள் என்பது அவன் பு:சம்பாபரணமும், புலித் தோலும், யானைத்தோலும் போர்த்திருந்தும் அவனுடன் இணைந்து இருப்பதளுல் புலனுகின்றதன்றாே? ஆகவேதான் “மாண் ஆர்வம் உள்ள மயிலே’ என்றனர். இறைவிக்கு இலக்குமியும், சரசுவதியும், தோழிமார்களாகவும், கன்

?“K

களாகவும் இருத்தலின், இறைவி:ை தினேந்தபோது இக்குமி

யின் மூலம் பொன்னும், கலேமகள் மூலம் அறிவும் பெறுதல்

எளிதாகின்றது. இந்தப்பாட்டைப் படிக்கின்றபோது, தனம்தரும், கல்வி தரும்ஒரு நாளும் தளர்வறியா மனம்தரும் தெய்வ வடிவும் கரும்தெஞ்சில் வஞ்சம் இல்லது இனம்தரும் நல்லன எல்லாம் தரும் அன்பர் என்பவர்க்கே கனம்தரும் பூங்குழ ல ள் அபி ராமி கடைக்கண்களே”

என்னும் அபிராமி அந்தாதிப் பாடல் நினைவுக்கு வருகின்றது.

சீரறி வாய்த்திரு ஒற்றிப் பரம சிவத்தைநினைப் போரறி வாய் அவ் அறிவாம் வெளிக்கப் புறத்துதீன்றாய் யாரறி வார்தீன்னை நாயேன் அறிவ தழகுடைத்தே வாரெறி பூண்முலை மானே வடிவுடை மாணிக்கமே.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திருவருட்பா-11.pdf/113&oldid=681595" இலிருந்து மீள்விக்கப்பட்டது