பக்கம்:திருவருட்பா-11.pdf/138

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

 2.8 திருவருட்டா

வாக்கிற்கும் அப்பாற்பட்டு வேதங்களுக்கும் எட்டாத அன்னமே! வீழ் நாட்களேக் கடந்து வாழ்நாட்களுக்குரிய அரிய செயல்களே ச் செய்கின்ற மேலோர் புகழ்கின்ற திருஒற்றியூரில் உள்ள எம்பெருமானின் இடப்பக்கத்தே விளங்குகின்ற அழுதமே! சிற்றவ்வையின் சொல்லக்கேட்டு காடுகளைக் கடந்து சென்றவஞன திருமாலாம் இராமன் போற்றிப் புகழ்கின்ற மானே! வடிவுடை மாணிக்கமே! “ (எ . து.)

(அ - சொ.) சினம் - கோபம். உள்ளம் - மனம்.

மறை - வேதம். வனம்கடந்தோன் காட்டைக் கடந்த இராமன்.

(இ - கு.) மற்று + ஐ இரண்டும் அசைச்சொற்கள். (வி - ;ை.) கோபம் சண்டாளம். இந்தக் குணம் இல்லாது பார்த்துக்கொள்ள வேண்டும். இளமையிலே இது வராதபடி விழிப்பாக இருக்கவேண்டும் என்னும் கருத்தினுல்தான் ஒளவையார், “ஆறுவது சினம்” என்று கூறினர். வள்ளுவர் பத்துக் குறள் பாக்களால் கோபத்தை மறக்கவேண்டும். இன்றேல் தீங்கு வந்தே தீரும் என்று எச்சரிக்கை செய்துள்ளார். அந்த எச்சரிக்கை, மேறத்தல் வெகுளியை யார்மாட்டும் தீய

பிறத்தல் அதனுல் வரும்’

என்பது. இந்தக் கருத்தில் மேருமந்திர புராணம்,

ஆதலால் வெகுளி யே!கை நமக்கெலாம்

தீதெலாம் வினையினுல் தீக்க திப்பெயும் காதலால் தம்மையும் ஒருக ணத்துளே ஏதிலர் ஆக்கும் இஃதிகழத் தக்கதே’ என்கிறது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திருவருட்பா-11.pdf/138&oldid=681625" இலிருந்து மீள்விக்கப்பட்டது