பக்கம்:திருவருட்பா-11.pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

 திருவருட்பா

‘ அடி அடி தோறும் ஐஞ் சீர் ஆகி

முதல் சீர் நான்கும் வெண்தளை பிழையாக் கடை:ெ ரு சீரும் விளங்கா ய் ஆகி நேர் பதி ஐ,றே நிரைபதி னேழ் என்று ஒதினர் கலித்துறை ஒர் அடிக் கெழுத்தே ‘ என்னும் நூற்பா கட்டளேக் கலித் துறைக்குரிய இலக் கணத்தை அறிவிப்பதாகும்.

இந்த இலக்கண விதிக்குச் சிறிதும் தவருத நிலையில் லடிவுடை மாணிக்க மாலேயில் அமைந்த கட்டளேக் கலித் துறைப் பாக்கள் அமைந்திருப்பதைக் கண்டு உணரலாம்.

வெண்சீர் வெண்தளை, இயற்சீர் வெண்டளே, நேர் அசை, நிரை அசை ஆகிய இவற்றின் விளக்கங்களேத் தெளிவுற அறிய விரும்பின் யாப்பிலக்கண நூலில் காண்க.

மா8ல என்றதும் நமக்குப் பூமாலேதான் நினைவுக்கு வரும். ஆளுல், ஈண்டு மாலே என்பது பாமாலையாகும். பூமாலை எங்ஙனம் மலர்களால் தொடுக்கப்படுகிறதோ அதுபோலப் பாமாலை பாக்களால் தொடுக்கப்படுவது. இறைவனுக்கும் இறை விக்கும் பூமாலேயினிடத்து இருக்கின்ற விருப்பத்தைக் காட்டிலும், பாம லேயினிடத்து வேட்கை மிகுதி. இது குறித்தே சிவபெருமான் சுந்தரரை நோக்கி அன்பில் பெரு கிய சிறப்பில் மிக்க அர்ச்சனேப் பாட்டே ஆகும். ஆதலால் மண்மேல் நம்மைச் சொற்றமிழ் பாடுக ‘ என்று அன்புக் கட்டளை இட்டனர். தாயுமான வரும் இந்த உண்மையின,

பல் மாலேத் திரள் இருக்கத் தமையு ணர்ந்தோர்

பாமாலேக் கேcதான் பட்சம் என்று நல்மாலே யாஎடுத்துச் சொன்னர் நல்லோர்

நலம் அறிந்து கல்லாத நானும் சொன்னேன் இசால் மாலே மாலேயாக் கண்ணிச் சோரத்

தொண்டனேன் எந்நாளும் துதித்து நிற்பேன் என் :ாலே அறிந்திங்கே வாவா என்றே

எனக்கலப்பாய் திருக்கருணை எம்பி ரானே “ 4: ; ) பாடி இருத்தலைக் காண்க.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திருவருட்பா-11.pdf/14&oldid=681627" இலிருந்து மீள்விக்கப்பட்டது