பக்கம்:திருவருட்பா-11.pdf/141

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடிவுடை மாணிக்கமாலை 13 *

என்னிதின் உறுதி அப்பால் இப்பணி தலைமேல் கொண்டே மின்னொளி கானம் இன்றே போகின்றேன் விடையும்

(கொண்டேன்’

என்று பாடியுள் ளனர்.

இராமன் காட்டுக்குச் சென்றது குறித்து உள்ளம்

உருகிய குலசேகராழ்வார், -

பாராளும் படர்செல்வம் பரதநம்பிக் கே அருளி ஆராஅன் பிளேயவனே டருங்கானம் அடைந்தவனே! சீராளும் வரைமார்பா திருக்கண்ண புரத்தரசே ! தாராளும் நீண்முடி தாசரதி ! தாலேலோ t; 3

என்றும்,

சுற்றம்எலாம் பின்தொடரத் தொல்கானம்

(அடைந்தவனே.”

வெவ்வினையேன் வெவ்வுரைகேட்டு இருநிலத்தை

வேண்டாதே விரைந்து வென்றி மைவாயங்களிருெழிந்து தேர்ஒழிந்து மாஒழிந்து வனமே மேவி நெய்வாய வேல்நெடுங்கண் நேர் இழையும்

இளங்கோவும் பின்பு போக எவ்வாறு நடந்தன.எம் இராமாவோ

எம்பெருமான் என்செய் கேனே’

என்றும் கல்லும் உருகும் நிலையில் பாடி யுள்ளார்.

அழகிய மணவாளதாசர் என்னும் திவ்விய கவிப் பிள்ளைப் பெருமாள் ஐயங்காரும் திருவரங்கக் கலம்பகத்தில்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திருவருட்பா-11.pdf/141&oldid=681629" இலிருந்து மீள்விக்கப்பட்டது