பக்கம்:திருவருட்பா-11.pdf/150

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1 4 0 திருவருட்பா

கனிநறவே எனப்பட்டாள். இருமை என்பதற்குக் கருமை. எனும் பொருளும் இருத்தலின், கரியபேய் என்று பொருள் காணினும் காணலாம். மனம் பலவாறு அலே தவின் பேய் உவமை கூறப்பட்டுளது. பே எனும் ஒர் எழுத்து ஒரு மொழிக்கு அச்சம் என்பது பொருள். அவ்வச்சக் குணம்

உடையதைப் பேய் என்று நம் முன்னேர் குறித்தனர். இப்பாட்டில் இறைவி பலவாறு விளிக்கப் பட்டிருப்பதைக் காண்க (56;

சேலேர் விழி அருள் தேனே அடியர்உள் தித்திக்கும்செம் பாலே மதுரச்செம் பாகேசெல் வேதப் பனுவல்முடி மேலே விளங்கும் விளக்கே அருள் ஒற்றி வித்தகனும் மாலே கெளும்எழில் மானே வடிவுடை மணிக்கமே.

(பொ - ரை.) சேல் மீனப் போன்ற அழகுடைய கண்ணப்பெற்று அருளெனும் தேகனப் பொழிகின்றவளே ! அடியவர்களின் உள்ளத்தே தித்திக்கும் - இனிய நல்ல வெல்லப்பாகே ! சிறப்பித்துச் சொல்லப்படுகின்ற வேத நூலின் முடி மீது விளங்கும் ஒளியே திருவருள் பாலிக்கும் திருஒற்றியூரில் பேரறிவாய் விளங்கும் பெருமான்

நல்ல அமுதமே :

1:

உன் மீது கொண்டுள்ள காதலால் மயங்கும் வண்ணம் பேரழகு வாய்ந்த மானே வடிவுடை மானிக்களே!’ (எ-து.) ( - (fr) ( . (51563. i - :9, “ நூல், வேதப் பனுவல்முடி - உபநிடதம். வித்தகர்ை பேரறிஞர். மால் காதல் மயக்கம். எழில் - அழகு.

(இ . கு.) சேல் ஏர் விழி, உவமத்தொகை, மேலே, ஏகாரம் அசைச்சொல். மாலே, ஏகாரம், தேற்றம்.

(வி - ரை.) மீன் சினைகளை ஈன்றபின் தன் கண்களால் அவற்றைப் பார்த்தவுடன் அச்சினைகள் அத்தனையும் உயில்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திருவருட்பா-11.pdf/150&oldid=681639" இலிருந்து மீள்விக்கப்பட்டது