பக்கம்:திருவருட்பா-11.pdf/154

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

 44 திருவருட்பா

கம்பராமாயணம் பாலையின் கொடுமையைப் பற்றிப் உாடும்போது,

‘ எரிசுடர்க் கடவுளும் கருதின் வேம் உள்ளமும் காணின் வேம் நயனமும் “

படியின்மேல் வெம்மையைப் பகரினும் பகரும்தா முடியவேம் முடியமூ டிருளும்வான் முகடும்வேம் விடியுமேல் வெயிலும் வேம் மழையும்வேம் மின்னினே டிடியும் வேம் என்னில்வே தியாவைவே வாதவே ‘’

பாரும்ஓ டாது நீ டாதெனும் பாலதே சூரும்ஒ டதுேகூ டாதரோ சூரியள் தேரும் ஒ டாதுமா மாக தேரினே : காரும்ஓ டாது நீள் காலும் ஒ உாதரோ ’

என்று பாடிக் காட்டுகிறது. இன்குேரன்ன கருத்துகளே உளத்தில் கொண்டே தம் ஐயா, கொடியவர் நெஞ்சுக்குப் பாலையை உவமை கூறினர். (58)

;

ஏமமுய்ப் பேச்எமக் கென்றே இளேக்கில் எடுக்கன்வத்த கேழவைப் பேஅன்பர் தேடும்மெய்ஞ் ஞானத் திரவியமே தாமமைக் கார்மலர்க் கூந்தல் பிடிமென் தனிநடையாய் வரமநல் சீர்ஒற்றி மனே வடிவுடை மாணிக்கமே.

(:ெ - ர். இவ்வுலக இன்பத்தை என்றும் துய்க்க வேண்டும் என்னும் என்னத்தாலும், வளத்தில் குறைந்த போதும் பயன்படும் என்னும் காரணத்தாலும் தமக்கென்றே சேமித்து வைக்கப்பட்ட பொருளேப்போன்று விளங்கும் பொருள் செல்வமே! மேல் உலக இன்பத்திற்கே உள் ளத்தைச் செலுத்தும் மெய் அன்பர்கள் தேடும் உண்மை அறிவாம் அருள் செல்வமே! பெருமைமிக்க கரிய

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திருவருட்பா-11.pdf/154&oldid=681643" இலிருந்து மீள்விக்கப்பட்டது