பக்கம்:திருவருட்பா-11.pdf/155

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடிவுடை மாணிக்கமாலே 45

மேகத்தைப் போன்ற மலரை அணிந்த கூந்தலையுடைய பெண் யானேயின் ஒப்பற்ற நடையுடையாளே! அழகிய தல்ல சிறப்புடைய திருஒற்றியூரில் எழுந்தருளி இருக்கும் ானே வடிவுடை மாணிக்கமே! (எ , து)

(அ - செ.) ஏமம் - இன்பம், உய்ப்போர் - துய்ப்பவர் (அனுபவிப்பவர்). சேமவைப்பு - சேமித்து வைக்கப்பட்ட பொருள். தாமம் . பெருமை. கார் - மேகம். பிடி பெண் பானே. தனி . ஒப்பற்ற வாமம் - அழகிய,

(இ - கு.) கார்க்கூந்தல், பிடி நடை உவமத்தொகை.

(வி - ரை.) இம்மையில் வயது முதிர்ந்தபோதும் வளத்தோடு இருப்பதற்காக இளமைக் காலம் தொட்டே பொருளைச் சேமித்து வைப்பது மக்கள் இயல்பு. அப் பொருளேச் சேமித்து வைத்தவர்கள் எப்போது வேண்டு மானுலும் எடுத்துச் செலவுசெய்து கொள்வர். அதுபோல இறைவியும், பிறவி எடுத்து எடுத்து இளேத்துப்போகிற வர்கள், அவ்விளேப்பில் தளர ஒட்டாது காத்துத் திருவருள் புரிகின்றன். ஆதலின், அவன் அன்பர் தேடும் மெய்ஞ் ஞானத் திரவியமாக விளங்குகின் ருன், பெண்களின் தடைக்குப் பிடி (பெண் யானை)யின் நடை உவமை. ஆகவே பிடிமென் தனிநடையாய் ‘ எனப்பட்டாள், (59)

மன்னேர் மலையன் மனையும் நல் காஞ்சன மலேயும்நீ

அன்னே எனத்திரு வாயால் அழைக்கப்பெற் ருர் அவர்தாம்

முன்னே அருந்தவம் என்னே முயன்றனர் முன்னும் ஒற்றி

வன்னேர் இளமுலே மின்னே வடிவுடை மாணிக்கமே.

(பொ. - ரை.) “எல்லோரும் நினைக்கும் சிறப்பு வாய்ந்த

திருஒற்றியூரில் விளங்கும், சொக்கட்டான் காய்போலும்

இளைய முலையையுடைய மின்னல் கொடிபோன்றவளே !

i ()

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திருவருட்பா-11.pdf/155&oldid=681644" இலிருந்து மீள்விக்கப்பட்டது