பக்கம்:திருவருட்பா-11.pdf/156

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1 4-6 திருவருட்யா

வடிவுடை மாணிக்கமே! நிலைபெற்ற அழகுடைய மலையரசன் மனைவியாம் மேனயையும், நல்ல பண்பு வாய்ந்த மலையத் துவச பாண்டியன் மனைவியாகிய காஞ்சன மசகலயையும் நீ, தாயே” என்று உன் திருவாயால் அழைக்கப் பெற்றார் கள். அவ்விருவரும் முன் பிறவியில் செய்த அரிய தவம் தான் யாதோ? “ (எ . து.)

(அ சொ.) மன் - நிலைபெற்ற. ஏர் - அழகிய. மலயன் - பர்வதராசன். மனே - மனேவியாம் மேனே.

அன்னே - தாயே. திரு - சிறந்த முன்னும் - நினைக்கும். வல் - சொக்கட்டான்காய். நேர் . ஒப்பான.

(இ - கு.) மன்--ஏர், வல்-நேர், அருமை.--தவம் எனப் பிரிக்க, மண், இடவாகு பெயர், தாம், அசைச்சொல். (வி . துை.) இறைவி மலையரசன் மகளாகத் தோன்றிய போது பார்வதி என்றும், மலையத்துவச பாண்டியன் மகளாகத் தோன்றியபோது தடாத கைப் பிராட்டியார் என்றும் அழைக் கப்பட்டாள். தட்சன் மகளாகத் தோன்றியபோது தாட்சாயணி என்னும் பெயரைப் பெற்றாள். தன் தந்தையாம் தட்சன் சிவபெருமானே அசட்டை செய்ததனுல் அத்தகை யவன் பெயருடன் இக்னந்து தன் பெயர் இருந்தமையின் அது மறையும் பொருட்டே மலேயரசனுக்கு மகளாகப் பிறந்து பார்வதி ஆயினுள். இந்த உண்மையினக் கந்த புராணம்,

கற்பனை முதலிய கடந்த கண்ணுதல் தற்பர நினே இகழ் தக்கன் தன்னிடைப் பற்பகல் வளர்ந்தவன் பயந்த மா தெனச் சொற்படு நாமமும் சுமந்து ளேன்.யான்’

    • ஆங்கதோர் பெயரையும் அவன்கண் எய்தியே ஓங்கிநான் வளர்ந்த இவ் உடலம் தன் அனயும் தாங்கினன் மேல் அவை தரித்தற் கஞ்சினேன் நீங்குவன் அவ்வகை பணித்தி நீ என் ருள்"
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திருவருட்பா-11.pdf/156&oldid=681645" இலிருந்து மீள்விக்கப்பட்டது