பக்கம்:திருவருட்பா-11.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை



- s:

திருச்சிற்றம்பலம்

நூல்

க ப் பு

விநாயகர் வணக்கம்

சீர்கொண்ட ஒற்றிப் பதியுடை யான்இடம் சேர்ந்தமa வாக்கொண்ட கொங்கை வடிவம் பிகைதன் மலர் அடிக்குத் தாக்கொண்ட செந்தமிழ்ப் பாமாலை சாத்தத் தமியனுக்கே ஏக் கொண்ட நல்அருள் சயும் குனு லய ஏரம்பனே.

(பொழிப்புரை. சிறப்புடைய திருஒற்றியூரில் எழுந் தருளியுள்ள படம் பக்க நா தனது இடப்பக்கத்தே வீற்றிருக் கும் அழகிய கச்சு அணிந்த கொங்கையினேயுடைய வடிவாம் பிகையின் திருவடி மலர்களுக்கு மாலையாகச் செந்தமிழால் ஆகிய பாமாலையைச் சூட்ட அடியேனுக்கு அழகி&னத் தன்னகத்தே கொண்ட எட்டுக் குணங்களுக்கு இருப்பிட மாக உள்ள விநாயகப் பெருமான் எனக்கு நல்ல திருவருளேத் தந்து காப்பாற்றுவாராக” (என்பது)

(அருஞ்சொல்) சீர் - சிறப்பு. பதி - ஊர். மணி - அழ கிய. வார் - கச்சு. கொங்கை - முலே. தார் . மாலை. ஆலயம் - இருப்பிடம். தமியேன் - அடியேன், ஏழை. ஏர் - அழகிய ஏரம்பன் - யானே முகக் கடவுளாம் விநாயகர்.

(இலக்கணக் குறிப்பு) மலர் அடி, உவமத் தொகை, பர்மாலே, மூன் ரும் வேற்றுமை உருபும் பயனும் உடன் தொக்கத் தொகை ஆலயம் - குணாலயம் வடமொழிப் புணர்ச் சி. -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திருவருட்பா-11.pdf/16&oldid=681649" இலிருந்து மீள்விக்கப்பட்டது