பக்கம்:திருவருட்பா-11.pdf/162

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2 திருவருட்பச

தீதுசெய்தாலும்தின் அன்பர்கள் தம்முன் செருக்கீன்; வாதுசெய் தாலும்தின் தாள்மறந் தாலும் மதி இலியேன் ஏதுசெய்தலும் பொறுத்தருள் வாய்ஒற்றி யின்இடைப்பு மதுசெய் தாழ்குழல் மனே வடிவுடை மானிக்கமே.

(பொ. ரை. திருஒற்றியூரில் பூவை அணிவதனுல் அழகைச் செய்துகொண்டு நீண்டு தொங்கும் கூந்தலைப் பெற்று விளங்கும் மானே வடிவுடை மாணிக்கமே ! அறிவற்றவணுகிய நான் உன் அன்பர்களுக்கு முன்னே எத்தகைய தீமைகளைச் செய்தாலும், கர்வம்கொண்டு எதிர்த்து நின்று வாதிட்டாலும், உன் திருவடிகளே வணங்க மறந்தாலும், மற்றும் பல குற்றங்களைச் செய்தாலும் என்னேப் பொறுத்து எனக்கு உன் திருவருளேப் புரிவாயாக.” (எ . து.)

(அ செ.) மாது - அழகு. இதில் கூத்தல், மதி - அறிவு.

இ. கு. ஒற்றியின் இடை, இடை ஏமுன் உருபு. மாது, உரிச்சொல் தாழ்குழல், வினைத்தொகை

(வி ரை. இறைவியின் கூந்தல் அசித ஈற்றடியில் கூறப்பட்டுள்ளது. நம் ஐயா, பற்பல காரணங்களால் தாம் தவறு செய்ய நேர்ந்தாலும் தம்மைப் பெசறுக்கும்.டி இறைவியை வேண்டிக் கொள்கின் மூர். நம் வள்ளலார் தாம் செய்யும் குற்றங்களை இன்னின்ன என்று குறிப்பிடும் போது உம்மை கொடுத்துக் குறிப்பிட்டிருத்தலால் தாம் குற்றம் செய்யார் Tru குறிப்பாக அறிவித்திருப்பதை ஊன்றிச் சிந்திக்கவும். மக்கள் பிறர் பால் வாதிடுதல் இயல்பு. இதனைத் தாயுமானவர், -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திருவருட்பா-11.pdf/162&oldid=681652" இலிருந்து மீள்விக்கப்பட்டது