பக்கம்:திருவருட்பா-11.pdf/163

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை



3

வடிவுடை மாணிக்கமாக்ல #

  • கல்லாத பேர்களே நல்லவர்கள் நல்லவர்கள்

கற்றும் அறி வில்லாதனன் கர்மத்தை என்சொல்வேன் மதியைஎன் சொல்லுவேன்

கைவல்ய ஞான நீதி தல்லோர் உரைக்கிலோ கன்மம்முக் கியமென்று

நாட்டுவேன் கன்மம்ஒருவன் நாட்டிகுலோ பழைய ஞானம் முக் கியமென்று

நவிலுவேன் வடமொழியிலே வல்லான் ஒருத்தன் வர வும் திரா விடத்திலே

வந்ததாவி வகரிப்பேன் வல்லதமிழ் அறிஞர்வரின் அங்ஙனே வடமொழியின்

வசனங்கள் சிறிது புகல்வேன் வெல்லாமல் எவரையும் மருட்டிவிட வகைவந்த

வித்தைான் முத்திதருமோ வேதாந்த சித்தாந்த சமரசநல் நிலை பெற்ற

வித்தகச் சித்தர் கணமே ‘

என்று அறிவித்தல் காண்க. இவ்வாறு வாது செய்தலேயே

நம் ஐயா, செருக்கி நின்று வாது செய்தாலும்’ என்று அறிவித்துள்ளனர். (64

tருந்தினின் ருன்ஒற்றி ஊர்வாழும் நின்தன் மகிழ்நன்முன்னும் திருந்திதீன் ருர் புகழ் நின்முன்னும் நல் அருள் தேன்விழைந்தே விருந்தினின் றேன்.சற்றும் உள் இரங் காத விதத்தைக்கண்டு வருந்திதின் றேன்.இது நன்றாே வடிவுடை மாணிக்கமே.

(புெ - ரை.) வடிவுடை மாணிக்கமே அடியவர்களின் பிறவி நோயைத் தீர்க்க மருந்தாக இருப்பதற்காகவே உன் கணவனும் சிவபெருமான் திருஒற்றியூரில் வீற்றிருக்கின்றான். :ொய் அன்பர்கள் அத்தகையவனே த் தாம் தீயவழியினின்று விலகிப் புகழ்ந்துன் முன்நின்று விளங்கிக்கொண்டிருக்கின்ற

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திருவருட்பா-11.pdf/163&oldid=681653" இலிருந்து மீள்விக்கப்பட்டது