பக்கம்:திருவருட்பா-11.pdf/166

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

(வி - கை.) இறைவன் தாயும், தந்தையுமாய் விளங்கு பவன். இத்தகையனேத் தந்தை என்று கூறிஞல் தாயை இனத்துக் கூறியதாக அமையாது. தாய் என்று குறிப்பிட் டால் தந்தையைச் சேர்த்துப் பாராட்டியதாக அமையாது. ஆகவேதான் தமிழ் மொழியில் தாயையும் தந்தையையும் ஒன்றாக இணைத்துக் குறிக்கும் சொல்லாக எத்காய்’ என்னும் சொல் அமைந்திருக்கிறது. இந்த நுட்பத்தை தக் குமரகுருபரர் தம் சிதம்பரச் செய்யுட் கோவையில்,

  • செவ்வாய்க் கருங்கண்பைத் தோகைக்கும்

வெண்மதிச் சென்னியற்கும் ஒவ்வாத் திருஉரு ஒன்றே

உளதவ் வுருவினமற் நெல்வாச்சியம்என் றெடுத்திசைப் பேம்இன் அருள்புலியூர்ப் பைவாய்ப் பொறிஅர வல்குல்னத் தாய்என்று பாடுதுமே” என்று கூறுகிருள். ஆகவே எந்தாய் என்பது எந்தாலே என்றும், என்தந்தையே என்றும் பொருள்படும் அமைந்திருத்தலேக் காண்க,

சிவநெறியே பெருநெறி, திருநெறி, அருள்நெறி, அன்பு நெறி சன்மார்க்க நெறி ஆகவேதான் இதன் பெருமையி,ை புறச்சமய நெறிநின்றும் அகச்சமயம் புக்குப்

புகல்மிகுதி வழிஉழன்றும் புகலும்ஆச் சிரம அறத்துறைகள் அவை அடைந்தும் அருந்தவங்கள் புரிந்தும்

அருங்கலைகள் பலதெரிந்தும் ஆரணங்கள் படித்தும் சிறப்புடைய புர எணங்கள் உணர்ந்தும் வேத

சிரப்பொருளை மிகத்தெளிந்தும் சைவத் திறத்தடைவர் இதிற்சரியை கிரியா யோகம்

செலுத்தியபின் ஞானத்தால் சிவனடியைச் சேர்வர்:

என்றும்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திருவருட்பா-11.pdf/166&oldid=681656" இலிருந்து மீள்விக்கப்பட்டது