பக்கம்:திருவருட்பா-11.pdf/169

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடிவுடை மாணிக்கமாலே #59

‘சைவ சமய மேசமயம் சமயா தீதப் பழம்பொருளைக் கைவந் திடவே மன்றுள்வெளிக் காட்டும் இந்தக் கருத்தை

(விட்டுச் பொய்வந் துழலும் சமயநெறி புகுத வேண்டா முத்திதரும் தெய்வச் சபையைக் காண்பதற்குச் சேர வாரும் சகத்திரே’

என்றும் தாயுமானுக் கூறி உள்ளனர். இத்தகையை சிவ நெறியில் சாராது பாவக் குழியில் வீழ்வாரைப் பற்றி இரக்கம் கொண்ட அருள்நந்தி சிவாசாரியார்,

“சித்தாந்தத் தேசிவன் தன் திருக்கடைக்கண் சேர்த்திக்

செனனம் ஒன்றி லே சீவன் முத்த ராக வைத்தாண்டு மலங்கழுவி ஞான வாரி

மடுத்தானந் தம்பொழிந்து வரும்பிறப் பைஅறுத்து முத்தாந்தப் பாதமலர்க் கீழ்வைப்பன் என்று

மொழிந் திடவும் உலகக் எலாம் மூர்க்கர் ஆகிந் பித்தாந்தப் பெரும்பிதற்றுப் பிதற்றிப் பாவப்

பெருங்குழியில் வீழ்ந்திடுவர் இது என்ன பிராந்தி’ என்றும் பரிவுடன் கூறுதல் காண்க.

இதுவரையில் எடுத்துக் காட்டிய ஏதுக்களால் சிகி. நெறியின் பெருமையினே ஒருவாறு உணர்ந்தோம். இத்தகை பெருமைகட்கு இருப்பிடமான சிவநெறியை மக்கள் சேராமல் இருப்பவர்களேக் காணில் இறை விக்குச் சினம் பொங்குதலின் *சிவநெறிக் கன் பிலர்பால் வன்.ே’’ என்று நம் ஐயா இறை வி யைக் குறிப்பிட்டனர் என்க. (67 )

சற்றே எனினும் என் நெஞ்சத் துயரம் தவிரவும் நீன் பெற்றே மலர்ப்பதம் போற்றவும் உள்ளம் புரி திகண்ட ய் சொற்றேர் அறிஞர் புகழ் ஒற்றி மேவும் துணைவர்தம்செம் 1ற்றேர் புயத்தனே மகனே வடிவுடை மாணிக்கமே.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திருவருட்பா-11.pdf/169&oldid=681659" இலிருந்து மீள்விக்கப்பட்டது